பக்கம்:பேசாத பேச்சு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பேசாத பேச்சு

கோபத்தால் அவன் தோள்கள் குலுங்கிப் படர்ந்தன. அதனுல் அத்தோள்களிலே பூண்ட வாகு வலயங்கள் விரிந்து நின்றன. மேலே ஏறி எரிந்த கண்கள் கீழ் நோக்கியும் சென்று பற்களின் புறமாகக் கோபக் கனலை விசின. நெறிந்த புருவங்கள் நெற்றியளவும் சென்றன. புவனங்கள் யாவும் இந்த உணர்ச்சி வெளியிட்டால் இயற்கை மாறிச் சுழன்றன. தேவர் இனி ஏது வருமோ என்று கலங்கின்ர். -

தாடகை aTಣಾಟ! மடித்துக் காலால் உதைத்தாள். இப்படிச் செய்தல் ஓரளவு பலவீனத்தைக் காட்டும். சிறு குழந்தைக்குக் கோபம் வந்தால் காலப் பூமியிலே உதைத்து உடம்பைக் குலுக்கிக் கொள்ளுகிறதல்லவா? தாடகை அாக்கியாக இருந்தாலும் பெண்தானே?

ாவணனே மனே பலம் நிறைந்தவன். கோபம் அவனிடம் வெளியாகும்போது கம்பீரமாக வெளிப்படு கிறது. தோள் படர்வது வீரத்துக்கு அழகு; கண்கள் சிவந்து சுழலப் புருவங்களே நெறித்தது அவனது தளங்காத தனித் தலைமையைக் காட்டுகிறது. .

அவன் கோபக் குறிப்பைக் கண்டு தென் கிசை யமனும் தேவர்களும், 'இன்று நமக்கு இறுதி வந்து -- விட்டது” என்று அஞ்சினர்கள். அவ்வுலகத்தும் இவ்வுல கத்தும் உள்ளவர்கள் உயிர் நடுங்கி உடல் விம்மி கில கில்லாமல் கலங்கி என்ன சொல்வதென்று அறியாமல் வாய் அடைத்துப் போயினர். ராவணன் கோபம் அவர்கள் பயத்தை உச்ச நிலையிலே வைத்தது. அதனுல், - அவர்களால் பேச முடியவில்லை. எர்த உணர்ச்சியும் x -

உச்சத்தை அடைந்தால் பேச்சு வாாது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/107&oldid=610262" இலிருந்து மீள்விக்கப்பட்டது