பக்கம்:பேசாத பேச்சு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்க்கர் கோப்ம் 499.

- கோபம் தோளிலும் கண்ணிலும் புருவத்திலும் வெளிப்பட்ட பிறகு ராவணன்பால் அடுத்த கட்டத்தை அடைகிறது. இயற்கையான மெய்ப்பாடுகள் நிகழ்ந்த பிறகு, சிறிது சிந்தித்ததனுல் வரும் மெய்ப்பாடுகள் நிகழ்கின்றன.

வாய்களே - பத்து வாய்களை -மடிக்கிருன் அவற்றின் வழியே உள்ளத்தே பொங்கும் கோபுக் கனலின் புகை எழுகிறது. மீசைகள் துடிக்கின்றன. .. பெருமூச்சு விடு கிருன். அந்த மூச்சுக் காற்றுப் பட்டு மீசைகள் கருகு x கின்றன. பல்லைக் கடிக்கிருன். பல்வரிசை மின்னல் போலப் பளிச்சிடுகின்றது. பிறகு இடி இடித்தாற்போல, இேது யார் செயல்?’ என்று கேட்கிருன். - மடித்தபில வாய்கள்த்ொறும் வந்துபுகை முந்தத் துடித்ததொடர் மீசைகள் சுறுக்கொள உயிர்ப்பக் கடித்தகதிர் வாளெயிறு மின்களுல மேகத்து. இடித்தவுரும் ஒத்துரறி யாவர்செயல் என்ருன்.

(சுறுக்கொள - திங்த காற்றம் வீச. களுல - விளங்க.. உரும் இடி உரறி முழங்கி..) "

ாாவணனது கோபம் அவனுடைய ாட்சசக் தன்மைக்கு ஏற்ற முன் அடையாளங்களைச் சுற்றம் நிகழ்த்தி, அவனுடைய தலைமைக்கு ஏற்றபடி அவ்ன்பால் கோலம் கொள்கிறது.

அவன் கோபம் எப்படி விளையும் என்பதைச் சூர், பனகை ஒரிடத்தில் சொல்கிருள் உணர்ச்சியை அடக் காமல் ஆராய்ாமல் உடனே வெளிப்படுத்தும் ர்ட்ச்த் தன்மை அதிலே புலப்படுகிறது. முட்டாளுக்குக் கோபம் வந்தால் சமாதானம் செய்ய வந்தவனேயும் அடித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/108&oldid=610263" இலிருந்து மீள்விக்கப்பட்டது