பக்கம்:பேசாத பேச்சு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 - பேசாத பேச்சு

ஒரு திருப்தி. அவர்கள் சொன்னபடியே செய்கிருர்கள். இவர்களே உத்தமர்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும் அதமர்கள் அல்ல. பலாமரச் சாதியைவிடச் சிறியவர்கள். மாமாச் சாதி” என்று சொல்லுகிரு.ர். அடுத்தபடி பாதிரி மலர் கையால் மயக்கிச் சிரித்துப் பேசிய பேச்சையும் அவர் உணர்த்துகிரு.ர். விண் ஆடம்பாமும் விளம்பரமும் செய்து, இது செய்வேன், அது செய்வேனென்று வாய்ப் பந்தல் போட்டுக் கடைசியில் ஒன்றும் செய்யாத கீழ் மக்கள் பாதிரி மாத்துக்கு அண்ணன் தம்பிகள்”

என்று பாடுகிரு.ர்.

சொல்லாம லேபெரியர் சொல்லிச்செய் வார்சிறியர் சொல்லியும் செய்யார் கயவரே - நல்ல குலாமாலை வேற்கண்ணுய் கூறுவமை நாடின்

பலாமாவைப் பாதிரியைப் பார்.

வளைந்த மாலையை அணிந்த வேல் போன்ற கூர்மை யான கண்ணேப் படைத்த பெண்ணே, இந்த மூன்று மாங்களையும் பார் ' என்று கவிஞர் ஒரு பெண்ணே வியாஜமாக வைத்துக்கொண்டு உலகத்துக்கே உபதேசம் செய்கிருர். கூரிய கண்ணப் படைத்தவளாகையால் கன் ருகப் பார்க்க முடியும் என்ற கருத்தோடு அவளை விளிக் கிரு.ர். புறக்கண்ணுேடு அகக்கண்ணேயும் கலந்து பார்த்தவர் கவிஞர். ஆகவே அவரிடம் மாங்கள் பேசுகின்றன.

苯 - § : ,兼

காஜல் தோம். கவிஞர் ఆు ఒుfaు புறப்பட்டார். ஒரு பொய்கையின் முன்னே கின் முர். செங்கதிரவன் உதய

ம்ான காட்சியை வானத்திலே கண்டார். பொய்கையில்

செந்தாமரை மலர்கள் மலர்ந்து அழகுடன் விளங்கின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/141&oldid=610296" இலிருந்து மீள்விக்கப்பட்டது