பக்கம்:பேசாத பேச்சு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகம் பேசுகிறது

தேன் மணக்கும் குமுக மலர்களோ குவிந்து கொண்டன. அந்த இருவகை மலர்களேயும் கூர்ந்து பார்த்தார். பேசாத் பேச்சினுலே هایf-ف அவ்விரண்டும் ஏதோ সতে பேருண்மையைப் புலப்படுத்தின. கவிஞர் உணர்ந்து நமக் குச் சொல்கிருர், 'பொங்குகின்ற ஒளியைபுடைய சூரியன் உதயமாகிப் பெருமையடைந்த காலத்தில் செங்கமலங்கள் மெய்ம்மலர்ந்தன; தேங் கமுதங்கள் வாடின. இச்த இாண்டும் தம்முடைய - மலர்ச்சியிலுைம் அயர்ச்சியினுலும் ஒர் உண்மையை அறிவுறுக்கின. பிறருடைய செல்வ மிகுதி யைக் கண்டால் நல்ல உள்ளம் படைத்த பெரியவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் ; சின்னப் புத்தி உடையவர்கள் பொருமையை அடைந்து வாடுவார்கள். இந்த உண்மையை அவை தெரிவித்தன என்பது பாட்டின் பொருள்.

பிறர்செல்வம் கண்டால் பெரியோர் மகிழ்வும் சிறியோர் பொருத திறமும் அறிவு. இச்

செங்கமலம் மெய்ம்மலர்ந்த தேங்குமுதம் மெய்யயர்ந்த

பொங்கொளியோன் வீறெப்தும் போது.

崇 、 - 苯 - - 幫

நிலாக் கால்மென்ருல் மனிதர்களுக்கு எத்தனே இன்பம்! அமுதத்தையே பிழிந்த உலகத்தில் பொழிந்து ஆனக்கத்தை த் தருகிறது கிலா என்று பாராட்டுகின்றனர். கவிஞர். சந்திரனைப் பல பல வகையில் புகழ்கிருர்கள். அதன் சிறப்பையெல்லாம் ஆராய்ந்து சொல்கிரு.ர்கள். i. தன் உயர்வை யாவரும் தெரிந்து கொண்டது போல்வே ன்பால் உள்ள கிளங்கத்தையும் யாவரும் அறிந்திருக்

மூர்கள். மதியிலே மறு உண்டு என்பதைக் கவனிக்காமல் பவரைக் காளுேம், அமுத இன்பத்தை ஊட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/142&oldid=610297" இலிருந்து மீள்விக்கப்பட்டது