பக்கம்:பேசாத பேச்சு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சும்மா இருக்கிற சாமியார் - 7

பேச்சினல் அவன் சிறந்த கல்வியுடையவன் என்று மக்கள் அறியலாம்;. ஆல்ை பேசாமையால், அவன் ஞானத்தின் தலைநிலத்தில் இருப்பவன் என்பதைப் பெரியோர் உணர்வர். சும்மா இருத்தல் சுகம் ' என்று சொல்லும் மா ஞானியரெல்லாம் பேசாமலே பேசுபவர்கள்; தங்கள் தோற்றத்திலுைம் தவத்தினுலும் உணர்வுடையாருக்குப் பல அரிய உபதேசப் பொருள்கள் விளங்கும்படி செய்யக் கூடியவாகள.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/16&oldid=610171" இலிருந்து மீள்விக்கப்பட்டது