பக்கம்:பேசாத பேச்சு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாமற் சொன்ன துரை 9

வேறு புகலில்லை என்ற முடிவுக்கு வந்து 6056795 துக்குப் போனர்கள். சிவபெருமான வணங்கிப் பேச்சிலே பெரிய நால்வரும் தங்கள் குறையை விண்ணப்பித்துக்

கொண்டார்கள்.

இறைவன் புன்னகை பூத்தான். மலைமேல் வளரும் ஆலமரத்தில் ஒருவகை கல்லால் என்பது. சிவபிரான் அங்குள்ள கல்லால மாத்தின் கிழலை அடைந்தான். அதன் கீழே அமர்ந்துகொண்டு தன் கிருக் கையால் சின்முத்கிரை யைக் காட்டியபடியே வீற்றிருந்தான். கலேவல்ல நான்கு முனிவரும் அப்பெருமானுடைய திருவடியின்கீழ் அமர்க் தார்கள். தங்கள் கண்களேயும் கருத்தையும் தென்முகமாக நோக்கி வீற்றிருந்த இறைவன் திருக்காத்தில் காட்டிய ஞான முத்திரையிலே செலுத்தினர்கள். அவர்களுடைய சந்தேகம் தீர்ந்துவிட்டது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பேசிலுைம் தெளிவிக்க முடியாத சந்தேகத்தைத் தகூகிளுமூர்த்தி மெளனமாக எழுந்தருளித் திருக்காத்தால் மோன முத்திரை காட்டித் தெரிவித்தான்.

இது எப்படி நிகழ்ந்தது ? பேச்சிலைா? இல்லை. தகூகிளுமூர்த்தி பேசவில்லை; ஆலுைம் உபதேசம் செய்தார்; பேசாமல் பேசினர். பேச்சு நிலையெல்லாம் கடந்த ஒன்றைப் பேச்சுக்குள்ளே அடக்குவது பேதைமையாகும். உயிரானது மும்மலங்களினின்றும் நீங்கி இறைவனுேடு ஒன்றவேண்டும் என்ற குறிப்பைக் காட்டும் முத்திரையாகிய அதனைச் சின்முத்திாை என்று சொல்வார்கள். சித் என்பது ஞானம். ஆதலின் அதனே ஞான முத்திாை என்றும் சொல்வர். எல்லாம் அடங்கி முழு மோனத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/18&oldid=610173" இலிருந்து மீள்விக்கப்பட்டது