பக்கம்:பேசாத பேச்சு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“28 - பேசாத பேச்சு

என்று பரிமேலழகர் எழுதியிருக்கும் விசேஷ உரை, பேசாத பேச்சை நிகழ்த்துவதில் கண் சிறந்து நிற்கும் என்ற உண்மையைத் தெளிவுபடுத்துகிறது.

游 婆 荣

காதலன் காதலியரிடையே பேசாத .ே பச் சு, செயற்கையாகவும் இயற்கையாகவும் நிகழ்வதுண்டு. இயற்கையாக நிகழ்வதை முன்பு கண்டோம். செயற்கை யாக நிகழ்வதை இனிப் பார்க்கலாம்.

காதலனும் காதலியும் சந்தித்து இன்புற்றுப் பிறகு

பிரிகிருர்கள். காதலி தோழியர் கூட்டத்தை அணுகு கிருள். காதலனேடு இன்புற்ற உணர்ச்சியினுல் அவள் நிலை இப்போது வேறுபட்டிருக்கிறது. அவளிடத்தில் உண்டான அந்தப் புதுமையை மற்றத் தோழிமார் உணாா விட்டாலும் அவளுடைய ஆருயிர்த் தோழி உணர்ந்து கொள்வாள். அப்படி உணர்ந்தால் மேற்கொண்டு காதலனை அவள் சந்திக்க அதுகூலம் உண்டாகும். ஆகையால் அவள் தன் காதல் தோழியைப் பலமுறை கடைக்கண் னலே பார்க்கிருள். அந்தப் பார்வையே காதலனுக்கு ஒரு பெரிய ரகசியத்தைச் சொல்லுகிறது. இவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் கிற்கிறேனே என்று நீ பிா மிப்பை அடையாதே. இவ்வளவு பேரும் வெறும் பொம்மைகள் ; இதோ கிற்கிருளே, இவள்தான் என் உயிர்த் தோழி. எங்கள் உயிர் ஒன்று; உள்ளம் ஒன்று; எங்களுக்குத் தாய் தந்தையர் செய்யும் சிறப்புகளும் ஒன்று” என்று பேசாத பேச்சினலே கண்கள் சொல்லு கின்றன. . - - . . .

உலகத்தினருக்குத் துன்பத்தை உண்டாக்கும் குற்

த்தைச் செய்துகொண்டு ஆகாயத்தே கிரிந்துகொண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/37&oldid=610192" இலிருந்து மீள்விக்கப்பட்டது