பக்கம்:பேசாத பேச்சு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு பொருள் 67

சொல்லக் கூடாதா என்று மூன்று விரல் நீட்டிக் கேட் டேன். ஆயிரம் சொன்னுலும் முடிவில் ஒருவர் என்பதே சித்தாந்தம் என்பதை நான் வற்புறுத்துகிறேன் என்று கையால் மேஜைமேல் குத்திக் காண்பித்தார். உயர்ந்த தத்துவத்தைப் பேசாத பேச்சினுல் காங்கள் பேசினுேம்” என்று அந்தக் கலைஞர் விளக்கினர். “. .

. கேட்பவர்கள், இவ்வளவு விஷயம் தெரிந்தவனு அந்த ஒற்றைக் கண் மு.ாடன்' என்று நினைத்து வியப்பு மேலிட்டு, நேரே அவனிடம் சென்று, பெரிய ஆச்சரிய மாக இருக்கிறதே! உன்னே அவர் வானளாவப் புகழ் கிருாே என்ன காரணம்?’ என்று கேட்டார்கள். -

'உங்கள் முகத்துக்காகப் பார்த்தேன். இல்லாவிட் டால் அந்த மனுஷ்னே அங்கேயே சட்டினி பண்ணியிருப் பேன். முகலில் கொஞ்சம் வால் ஆட்டின்ை. அப்புறம் பயந்து நடுங்கிப் பல்லே இளிக்க ஆரம்பித்துவிட்டான்.”

கேட்பவர்களுக்கு அது என்னவோ மூடு மந்திரமாக இருந்தது. "சபையில் அப்படி ஒன்றும் நடக்கவில்லையே! விஷயத்தை விவரமாக விளக்க வேண்டும்” என்ருர்கள்.

விளக்க வேண்டியது என்ன இருக்கிறது? அந்தக் குறும்புக்காான் எடுத்ததும், உனக்கு ஒரு கண்' என்முன். எனக்குக் கோபம் வாாதா? நீ இாண்டு கண்களே வைத்துக்கொண்டு என்ன சாகித்துவிட்டாய்? என்று கேட்டேன். அவன் மறுபடியும், 'உனக்கும் எனக்கும் மூன்று கண் என்ருன் என்னல் சகிக்க முடியவில்லை. “இப்படிப் பேசினல் பல்லே உடைத்து விடுவேன். ஜாக் கிரதை' என்று இங்கிக் குத்திக் காட்டினேன். அவன் அப்புறம் என் பேசுகிருன் வாலே மடக்கிக்கொள்ளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/76&oldid=610231" இலிருந்து மீள்விக்கப்பட்டது