பக்கம்:பேசாத பேச்சு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பேசாத பேச்சு

பட்டது. பிறகு கையைப் பிடித்துக் காட்டியபோது, அந்தப் பெண்ணின் இடை ஒரு கைப்பிடியளவுதான் என்று சொல்வதாக அர்த்தம் செய்தார். மற்றக் குறிப் புக்களுக்கும் இவற்ருேடு தொடர்புடைய பொருளேச் செய்துகொண்டார். இவ்வளவு பெரிய கண்ணுடையவள். இவ்வளவு சிறிய இடையை உடையவள்; இவ்வளவு பருத்த தனத்தை உடையவள். அத்தகையவள் இப்படி ஒரு விாலப்போல இளைத்துப் போனுள் மன்மதன் விட்ட ஐந்து பானங்களால் அப்படி ஆள்ை' என்று பாட்டி புலப்படுத்தினதாகப் புலவர் ஊகித்தார். உடனே பாட்டு வெளிப்பட்டது.

இவ்வளவு கண்ணினுள் இவ்வளவு

சிற்றிடையாள் - இவ்வளவு போன்ற இளமுலையாள்

இவ்வளவாய் . நைந்த உடலாள் நலமேவு மன்மதன்றன்

ஐந்துகணே யால்வாடி னுள். பாட்டி காதில் பாட்டு விழுந்தது. உடனே, எங்கே, உங்கள் பாட்டு?’ என்று இளம் புலவரைப் பார்த்துக் கேட்டாள். பெரிய புலவருக்கு, "நம்முடைய டாட்டைக் கேட்டு ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லையே!” என்று கோபம் வந்தது. பாட்டியை அவர் என்ன செய்யக்கூடும்?

இளம் புலவர் உள்ளம் சிற்றின்பத்திலே செல்ல வில்லை. வயசான பாட்டி பேரின்பத்தைத்தான் சொல்வா ளென்று அவர் ஊகித்தார். அதற்கு ஏற்றபடியே அவர் கற்பனை சென்றது. பெரிய புலவருக்கு எந்தக் கை.

ஒரு பெண்ணினது கண்ணின் விசாலத்தைக் குறிப்பு தாகத் தோற்றியதோ அதே கை, பிச்சை இடுங்கள்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/79&oldid=610234" இலிருந்து மீள்விக்கப்பட்டது