பக்கம்:பேசாத பேச்சு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கித அழைப்பு 77

திருந்தது. அதன் இதழ்களைச் சேர்த்துக் கூப்பியபடியே, தற்செயலாகத் திரும்புபவளேப் போலத் தன் காதலன் மேல் ஒரு கணம் கண்ணே ஒட்டினுள். அவனும் தெரிந்து கொண்டான். தாமரை மலர் குவியும் காலத்தில் வா ” என்ற காதற்கட்டளேயே அந்தப் பேசாத பேச்சின் பொரு ளென்பதைத் தெளிந்தான். குவிந்த மலரைக் கண்டு. அவன் உள்ளம் மலர்ந்தது.

கணவர்க்கு வந்தெய்தும் காலம் அவர்முன்

உணர்வுசெய மாட்டாது உணர்ந்து-துணர்மலிந்த

தாளார் முளரித் தடமலரைக் கூப்பினுள்

வாளார் திருநெடுங்கண் மாது.

(அவர் - பக்கத்தில் இருப்பவர்கள். உண்ர்வு செயஉணர்த்த. துணர்-கொத்து. தாள்.காம்பு, முளரி-தாமரை. கூப்பிளுள் - மூடினள். வாள்.ஆர் - ஒளியையுடைய.)

梁” 况。 梁

- மற்ருெருத்தி இதே நிலையில் இருந்தாள். அவளும் மாலைக் காலத்தில் கதிரவன் அஸ்தமனமாகும் சமயத்தில் தன் காதலனே வரும்படி சொல்ல எண்ணினுள். சூரியனைப் பார்த்து, மேற்குத் திசையைப் பார்த்தாள். கதிரவன் மேல் கடலில் குளிக்கும் சமயத்தில் வா’ என்பது அந்தக் குறிப்பின் பொருளென்று. காதலன். - தெரிந்து கொண் டான். அவன் உயிர் தளிர்த்தது. அவள் செய்த அந்தக் - குறிப்பு அவ னுடைய தளர்ந்த உயிருக்குப் பாதுகாப்

காதலன் மெல்லுயிர்க்குக் காவல் புரிந்ததால் - பேதையர் ஆயம் பிரியாத-மாதர் படரிருள் கால்சிக்கும் பகலவன நோக்கிக் குடதிசையை நோக்கும் குறிப்பு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/86&oldid=610241" இலிருந்து மீள்விக்கப்பட்டது