பக்கம்:பேசாத பேச்சு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பேசாத பேச்சு

கள் உருவாகின்றன. ராமாயணத்தில் கோபம் கொள்பவர் பலர். ராவணன் கோபமும் ராமன் கோபமும் உணர்ச்சி யால் ஒன்றே; ஆலுைம் கொள்ளும் கோலத்தால் வெவ் வேருகத் தோற்றும், எல்லாம் நமக்கு அடங்கியவை என்ற அகங்கா முனைப்போடு உள்ள அாக்களுகிய ாவணனுக்கு வரும் கோபம் ராக்ஷசக் கோபமாகத்தான் இருக்கும். தெய்வத்தன்மை ஊறிய கருணைக் கடலாகிய ாகவனுடைய கோபம் அதற்கேற்றபடி அதிலும் தெய்வத் தன்மையைக் காட்டிக்கொண்டுதான் கிற்கும்.

கம்பர் கோப வேஷங்களை எப்படிப் போட்டு விடுகிருளென்பதைச் சில உதாரணங்களைக் கொண்டு கவனிக்கலாம். - -

涂 - 来

விசுவாமித்தி முனிவர் தாம் இயற்றும் வேள்விக்குப் பாதுகாப்பாக ராமன் அனுப்பவேண்டுமென்ற கசாக் னேக் கேட்கிரு.ர். ஆயிரங்காலம் தவமிருந்து பெற்ற இளங் குழந்தையை அாக்கருக்கு எதிர்கின்று போர்செய்யும் வேலையில் ஈடுபடுத்தத் தசரதனுக்கு விருப்பமில்லை. அவனே அனுப்பமாட்டேன் என்று சொல்லலாமா? சாமர்த் தியமாகப் பேசுவதாக எண்ணித் தசரதன் விண்ணப்பித் துக்கொள்கிருன், :முனிவர் எறே, ராமன் சின்னக் குழந்தை ஆயுதம் பிடிக்கும் பழக்கம் அவ்வளவாகப் போதாது. தாங்கள் செய்யும் மகா யாகத்தைக் காப்பாற்ற நான் இருக்கிறேன். பிரம்மாவாலுைம் சிவனைலும் இக் திாைைலும் கவலையில்லை; நான் எதிர்த்து, நின்று பாது காப்பேன். இப்போச்ே புறப்படலாம்" என்று நேரே செயலில் இறங்குவதாக விரைவு படுத்துகிருன். முனிவா ஏமாந்து போகிறவர்? நான் ஒன்று கேட்க இவன் ஒன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/95&oldid=610250" இலிருந்து மீள்விக்கப்பட்டது