பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7;

சாதாரண நோய்களின்றும் நல்ல ஆரோக்கியமுள்ள எந்த கர்ப்பிணியும் தப்பிவி.முடியாது. .

நல்ல நாளில் பிடிக்கும் சாதாரணமான விவாதிகள் கர்ப்ப காலத்திலே சற்று அழுத்தமாகப் பிடிக்கும். இது, அவர்களது உடலின் உள்ளே ஏற்பட்டிருக்கும் மாறுதலின் விளைவானது ஆகும், -

உடலியல் கூறு அனுமதிக்கும் இன்றியமையாத ஒரு விதியைக் கர்ப்பிணிகள் நெஞ்சில் இருத்திக்கொள்ள வேண்டும், .

கர்ப்பிணிகள் போஷாக்கு மிக்க, வைட்டமின் சத்து நிறைந்த, சம அளவு உணவை அளவோடு சாப்பிட்டு, நல்ல காற்ருேட்டமுள்ள இடத்தில் உறங்கி, ஒய்வுபெற்று, வீட்டு அலுவல்களை இயன்ற மட்டில் செய்து, மனச் சந்துஷ்டியுடன் இருந்துவந்தால், கூடியவரை அவர்களே நோய் நொடிகள் பாதிப்பதில்லை; பிரசவமும் சுயப் பிரசவ மாக ஆகும். - - . . . . தாயின் ஊட்டத்தையும் ரத்த ஓட்டத்தையும் ஒட்டித் தான் அவள் கருத்தாங்கியுள்ள சிசுவின் ஆரோக்கியம் அமைகிறது. ஆகவே தாய் உடல் நலம் கெட்டால், அது குழந்தையையும் உடனடியாகப் பாதித்துவிடும்.

கருவுற்ற நாள் முதல் பிரசவிக்கும் நாள் வரை கர்ப்பிணிகள் மேற்குறித்த சுகாதார விதிகளைக் கண்ணும் கருத்துமாகக் கடைப்பிடித்தல் அவசியமாகும்.

.* iù ಇ தாய்

ர்ப்பிணிகள் பலவீனப்பட்ட ரத்தப் பைகளை உடைய க இருந்தால், அவர்களுக்கு அஞ்சும்படியாக ம் ஏதும் இல்லையென்ருலும், அவர்கள் முன்னெச் யுடன் இருக்கவேண்டியது அவசியம்.