பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மலச்சிக்கல் தொடர்ந்தால், மனக்கிலேசம், படபடப்பு மூர்ச்சை முதலிய சங்கடங்கள் எழுகின்றன. பிரசவம் நெருங்க நெருங்க இவ்விஷயத்தில் அதிகப்படியான கவலே வேண்டும்.

கூடியவரை காப்பி, தேயிலைப் பானங்களை அருந்தக் கூடாது. புகையிலே கெடுதல். வெற்றிலே போடுவதை அளவுடன் கொள்ளலாம். -

மல பந்தம் காரணமாக, உடல் தோல் வெளுக்கும். இதற்குக் காரணம், தோலானது ரத்தத்திலுள்ள அசுத் தத்தை மயிர்க் கால்களின் வழியாகப் போக்க முயற்சி செய்து, அதிகக் கஷ்டம் எடுத்துக் கொள்வதால் வெளுத்து போகிறது. -

குண்டிக்காய்களுக்கு (kidneys) தோலைவிட அதிகச் சிரமம் ஏற்படுகிறது. இவை ஜீரணமாகும் ஆகாரத் திலுள்ள கழிவுப் பதார்த்தங்களைப் பிரித்து வெளியேற்றும் வேலையை மேற்கொண்டிருக்கின்றன. கர்ப்பிணியின் குண்டிக்காய்களோ அவளுடைய வயிற்றிலுள்ள குழந் தையின் கழிவுப் பொருள்களையும் தன்னுடைய கழிவுப் பொருள்களுடன் சேர்த்து வெளியே தள்ள வேண்டியிருக் கிறது. ஒவ்வொரு உடலுறுப்பும் மற்றது பலமிழக்கையில், அதற்குச் சகாயமாக இருந்து உதவுகிறது. மலபந்தத் தில்ை ஆகாரத்திலுள்ள விஷ சம்பந்தமான பொருள்களை நீக்கிவிட குடல்கள் வலுவிழந்த போது, குண்டிக்காய்கள் அதன் ஒத்தாசைக்கு வருவதால், அவற்றுக்கு இன்னும் வேலே கூடுதலாகிறது. -- - - - *-- -

o இளக் கொண்டும் பச்சைத் தண்ணிரைக் ழக்கத்தின் பேரில் தினசரி இரு முறை