பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

c-cont.


Centre of pressure  : அழுத்த மையம்.

Centrifugal  : மையம் விட்டோடும்.

Centering  : மையம் பார்த்தல்.

Ceramic insulator  : மண்வகைக் காப்பு.

Cesspipe  : கழிவு நீர்க்குழாய்.

Cesspool  : கழிவுநீர்த்தேக்கம்.

C.g.s. Unit  : C.G.S. அளவுமுறை .

Chain bond  : சங்கிலி இணைப்பு.

Chain Survey  : சங்கிலி நில அளவை.

Characteristic  : சிறப்பியல்பு.

Cha ter  : படபட ஒலி.

Check nut  : தணிக்கைத் திருகு.

Check valve  : தணிக்கைத் திறப்பு.

Chemical engineering  : ரசாயனப் பொறியியல்.

Chemical balance  : ஏசாயனத் தராசு.

Chemical compound  : ரசாயனக் கூட்டுப் பொருள்.

Chilling  : குளிர்ப் படுத்தல.

China clay  : சீனக்களிமண்.

Chipping  : சீவல்.

Choke  : மின் கம்பிச்சுருள்.

Chuck  : கல்லி .

Chute  : சாய்வு வாய்க்கால்.

Circuit  : சுற்று .

Cistern  : தொட்டி.

Civil Engineering  : கட்டடப் பொறியியல்.

Clamp  : பற்றிறுக்கி.

Clapper Box  : அடைப்புப் பெட்டி.

Clerk cell  : 'கிளார்க்' மின்கலம்.

Clasp nail  : கொக்கி ஆனி .

Claw  : வளைவு நகம்.

Claw hammer  : வளைவுச்சுத்தி.

Clearance  : நடுவெளியிடம்.

Cleavage  : பிளவு.

Clink  : கண்ணாடி ஒலி.

Closed Circut  : சுற்றுமுற்று.

Closed coil spring  : நெருங்கியவில்கம்பிச்சுருள்.

Cluster  : கொத்து.

Clutch  : கவ்வி .

CO2 recorder  : கரியிருதியதைப் பதிப்பி.

Coagulation  : உறைவு.