பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

C-cont.

Corrosion  : அரிப்பு.

Corrugmeter  : வளைவு அளலி.

Cotter  : கடையானி.

Coloumb  : (கூலும்) ஆம்பியர் நொடி

Coloumeter  : ஆம்பியர் நொடி அளவி.

Counter-balance  : ஈடுகட்டுதல்

Counterpoise  : ஈடுசெய்எடை.

Counter shaft  : ஈடுசெய்தண்டு.

Coupling Condenser  : இணைக்கும் மின் கொள்கலன்.

Coupling Coil  : இணைப்புச் சுருள்.

Crane  : சுமை தூக்கி.

Crank  : வளைவுள்ள, சுற்றிக்கிளப்பல்.

Crank case  : வளை பெட்டி.

Crank pin  : வளை ஊசி.

Crank shaft  : வளை தண்டு.

Creep  : ஊர்தல்.

Crise cross  : குறுக்கு நெடுக்கான.

Cross head  : குறுக்குத்தலை.

Cross section  : குறுக்கு வெட்டு.

Crusible  : மூசை.

Crucible furnace  : மூசை உலை.

Crushing test  : அழுத்தத் தேர்வு.

Cube  : பருமம்.

Cumulative Compound Machine  : நேர்கட்டுமின்பொறி.

Cupola furnace  : 'குபோலா' உலை.

Curb  : தடையிடு.

Curing  : பதப்படுத்துதல்.

Cutter  : வெட்டி.

Cutting tools  : வெட்டுக் கருவிகள்.

Cycle  : சுழல் நிகழ்ச்சி.

Cycle per second  : நொடிசுழல் நிகழ்ச்சி.

Cylinder  : நீள் உருளை.

Cylinder head  : நீள் உருளைத் தலைப்பு.

Cylindrical rotor  : நீள் உருளைச்சுழலி.


D


Dam  : அணை .

Dam construction  : அணைகட்டுதல்.

Damp  : ஈர.

Damped oscillation  : தடைசெய்யப்பட்ட அலைவு.

Damper  : தடைக் கருவி.