பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

I


IC. Engine : உள் எரி பொரி.

Idle wheel : வெற்றுச் சக்கரம்.

Ignite : தீப்பற்றவை.

Ignition : தீப்பற்றி எரிதல்,

Ignition coil : தீத்தூண்டும் சுருள்.

Ignition lag : தீப்பற்று இடைதேரம்.

Ignition plug : தீப்பற்று முளை.

I.H.P : சுட்டிக்காட்டப்பட்ட குதிரைத்திறன்.

I.M.E.P. : சுட்டிக்காட்டப்பட்ட குதிரைத் திறன். சராசரி பயன்வினை அழுத்தம்.

Impeller : சுழல்வான்.

Imperfect : குறைபாடுள்ள.

Impervious : நீர்த்தடைப் பொருள்கள்.

In-gate : உள்கால்வாய்.

In-line engine : வரிசைப்பொறி.

Incandescence : அதிதட்ப வெப்ப நிலையில் ஒளி.

Incerdiary : தீப்பற்றி எரியும் நிலையுள்ள.

Incidence : படுதல்.

Incipient : ஆரம்ப நிலையிலுள்ள

Inclined plane : சாய்வுதளம்.

Inclinometer : சாய்வுதள அளவி.

Indent : தேவைக் கோரிக்கை.

Indentor : தேவைக்கோரிக்கை செய்பவர்.

Independent chuck : தனியியங்கு இணைக்கவ்வி.

Independent suspensions : தனியியங்கித்தொங்கி.

Indeterminate : உறுதி செய்யமுடியாத.

Indexing head : அட்டவனைத்தகடு

Indicated horse power : சுட்டு குதிரைத்திறன்.

Indicated mean effective pressure : சுட்டு சராசரி பயன்தரு அழுத்தம்.

Indicated thermal efficiency : சுட்டு வெப்ப வினைத்திறன்.

Indicating instrument : சுட்டிக்காட்டும் கருவி.

Indicator : சுட்டிக்காட்டுவான்.

Induced current : தூண்டப்பட்ட முன்சாரம்.

Inductance coil : தூண்டு சுருள்.

Induction : தூண்டுதல்.

Induction furnace : தூண்டப்பட்ட கொல்லுலை.

Induction motor : தூண்டப்பட்ட மோட்டார்.

Industrial engineering : தொழிற் பொறியியல்.

Inert cell : கிளர்ச்சியில்லா மின்கலம்.

Inert filler : கிளர்ச்சியில்லா வண்ணததே சேரும்பொருள்.