பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

K-cont.


Knee  : முழங்கால் குழாய்.

Knife switch  : மின்விசைத் திருப்பி.

Knob  : கைப்பிடி.

Knoak  : உலோக ஓசை.

Knot  : கடல் நீட்டலளவு.

Knuckle joint  : விரல் கணு மூட்டு.

Knurling tool  : சொர சொரப்பாக்கும் கருவி.

K.W.H.  : கிலோவாட் மணி.


L


Ladder  : ஏணி.

Ladle  : அகப்பை .

Lag  : இடைநேரம்.

Lagging  : வெப்பக் காப்பு.

Lamina  : மென் எஃகுத் தகடு.

Laminated drum  : மின்பொறி தகட்டடுக்கு உருளை .

Laminated conductor  : தட்டைச்சுருள் கடத்தி.

Laminated core  : மின்பொறி தகட்டடுக்கு நடுப்பகுதி,

Laminated spring  : தட்டை வில்.

Lance  : ஈட்டி .

Land slip  : நிலச்சரிவு.

Landing  : படிக்கட்டு இடைமேடை.

Landing ground  : வானூர்தி இறங்குமிடம்.

Landing switch  : இறங்கு விசை ஆணி.

Landscape  : நிலப்படம்.

Lap  : மடிப்பு.

Lap joint  : மடிப்பு இணைப்பு.

Lapwinding  : இரண்டடுக்குத் திருப்பம்.

Lapping machine  : மடிப்பு இயந்திரம்.

Lashing  : பாறை அகற்றுதல்.

Latch  : தாழ்ப்பாள்.

Latchet  : தட்டைத் துண்டு.

Latent heat  : மறை வெப்பம்.

Lateral  : இடமிருந்து வலம்.

Laterite  : சரளைக்கல்.

Lattice  : குறுக்கு விட்டக் கட்டுமானம்.

Lattice bridge  : குறுக்கு விட்டப்பாலம்.

Lava  : எரியலைக்குழம்பு.

Law  : விதி.

Lay shaft  : துணை பல்வினைத் தண்டு.

Layer  : படிவு.