பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30
L- cont.

Leadscrew : கடைசற் திருகாணி.

Lean mixture : மெலி எரிபொருட்கலவை.

Lean-to-roof : ஒற்றைச் சரிவுக் கூரை.

Left hand rule : இடைக்கை விதி.

Left hand tools : இடமிருந்து வலம் வெட்டும் பக்கக் கருவிகள்.

Level : மட்டம்.

Levelling block : மட்டமாக்கும் கட்டை.

Levelling staff : செங்குத்துயர அளவு குறிக்கோள்.

Lever : நெம்புகோல்.

Lever safety valve : நெம்புகோல் காப்பு வால்வு.

Lift bridge : தூக்கு பாலம்.

Lift gate : தூசகு வாயில்.

Lift valve : தூக்கு வால்வு.

Lifting block : தூக்கு கட்டை.

Light alloys : மென் கலவை.

Lignite : பழுப்பு நிலக்கரி.

Lime : சுண்ணாம்பு.

Lime wash : சுண்ணாம்புச் சாந்து.

Limit gauge : வரம்பு அளவி.

Limit switch : வரம்பு மின் அழுத்தாணி.

Limiting frequency : வரம்பு மின் அதிர்வெண்.

Line amplifier : பாதை மின் பெருக்கி.

Line balance : மின் பாதை சமப்படுத்தி.

Link : இணைப்பு.

Link motion : இணைப்பு இயக்கம்.

Link rods : இணைச் சட்டம்.

Lintel : நிலை உத்திரம்.

Live load : இயக்க எடை.

Live steam : கொதிகலன் நீராவி.

Load : எடை.

Load curve : எடை வளை கோடு.

Load factor : சராசரி எடை விகிதம்.

Local action : உள்ளிட நிகழ்ச்சி.

Lock nut : பூட்டுத் திருகு.

Lock rail : கதவுக் கிராதி.

Lock gate : மூடு கதவு.

Loft : மச்சு அறை.

Logritham : அடுக்கு மூலம்.

Longitude : தீர்க்க ரேகை.

Loom : தறி.