பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
31
L- cont.

Loop : இணைப்பு.

Loop test : 'லூப்' சோதனை.

Lost wax process : மெழுகு வார்ப்பட செய்முறை.

Low frequency amplifier : குறை அதிர்வெண் பெருக்கி.

Low tension battery : குறை இழுவிசை மின்கல அடுக்கு.

Low water alaram : கீழ் நீர்மட்ட எச்சரிக்கைக் கருவி.

Lubricant : உயவு.

Lubrication : லூமன் உயவிடல்.

Lumen : லூமன்.

Luminosity : ஒளிவிடல்.



M

Macadamised road : கல்மேற்பரப்புச் சாலை.

Machine : யந்திரம்.

Made ground : செய்தரை.

Magnazite : மாக்னசைட்.

Magnetic chuck : காந்தப் பிடி.

Magnetic clutch : காந்தக் கவ்வி.

Magnetic compass : காந்தக் கவராயம்.

Magnetic deflection : காந்தத் திருப்பம்.

Magnetic dip : காந்தத் தவிவு.

Magnetic field : காந்த மண்டலம்.

Magnetic flux : காந்த மண்டலப் பரட்பு.

Magnetic force : காந்த மணடல் அடர்த்தி நிகழ்வு.

Magnetic induction : காந்தத் தூண்டல்.

Magnetic map : காந்த மண்டலப் படம்.

Magnetic north : காந்த வடதிசை.

Magneto : நிலைகாந்த மின்கருவி.

Magnitude : பரிமாணம்.

Main beam : முதன்மை உத்திரம்.

Main distribution frame : தலைவழங்கு அமைப்பு.

Main spring : கடிகாரச் சுருள்வில்.

Maleable : வளைந்து கொடுக்கிற.

Mallet : மரச்சுத்தி.

Malt : தினை.

Man hole : ஆள் இறங்கு வழி.

Mandrel : செங்குத்து நீள கோல்.

Manifold : மெனீபோல்டு.

Man ometer : அழுத்த மானி.

Mantel : கணப்புத் தட்டு.

Mantle : போர்வை.