பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
32
M- cont.

Marble : சலவைக்கல்.

Marine boiler : கடற்றுறை கொதிகலன்.

Marine engineering : கடற்றுறை பொறியியல்.

Marine surveying : கடற்றுறை அளவிடுதல்.

Marking gauge : கோடிடும் அளவி.

Marshall valve gear : மார்ஷல் வால்வுப் பல்வினை.

Mask : போர்வை.

Masked valve : போர்வை வால்வு.

Mass concrete : அடர்த்தி கான்கிரீட்டு.

Mast : கம்பம்.

Master clock : (மூலமணிப்பொறி), மூலகடிகாரம்.

Master key : மூலச் சாவி.

Master switch : மூல அழுத்தாணி.

Mastic : (மாஸ்டிக்) கருங்காறை.

Matched Board : இணைப்புப் பலகை.

Mean effective pressure : சராசரி பயன்தரு அழுத்தம்.

Measuring frame : மர அளவுச் சட்டம்.

Measuring tape : அளவு நாடா.

Mechanical advantage : இயந்திர லாபம்.

Mechanical efficiency : இயந்திர வினைத்திறன்.

Mechanical engineering : இயந்திரப் பொறியியல்.

Maga cycle : இலட்சம் சுழல் நிகழ்ச்சிகள்.

Megohm : மெக் ஓம்.

Melting point : உருகு நிலை.

Member : உறுப்பினர்.

Membrane : சவ்வு.

Meniscus : திரவப் பிறை.

Mensuration : உரு அளவை நூல்.

Mesh : வலைக் கண்.

Meta centre : மெடா செனடர்.

Metallurgy : உலோகயியல்.

Meter : மீட்டர், அளவி.

Methane : மெதேன்.

Methylated spirit : கெடுசாராயம்.

Metre bridge : மீட்டர் மின்பாலக்கருவி.

Metre candle : மீட்டர் ஒளி அளவு.

Metre kilogram second : மீட்டர் கிலோகிராம் ஸெகண்ட்.

Micrometer theodlight : நுண் தளமட்ட அளவு கருவி.

Microscope : உருப் பெருக்குக் கருவி.

Micro waves : நுண் அலைகள்.

Mil : அறைக்கும் இயந்திரம்.