Loop : இணைப்பு.
Loop test : 'லூப்' சோதனை.
Lost wax process : மெழுகு வார்ப்பட செய்முறை.
Low frequency amplifier : குறை அதிர்வெண் பெருக்கி.
Low tension battery : குறை இழுவிசை மின்கல அடுக்கு.
Low water alaram : கீழ் நீர்மட்ட எச்சரிக்கைக் கருவி.
Lubricant : உயவு.
Lubrication : லூமன் உயவிடல்.
Lumen : லூமன்.
Luminosity : ஒளிவிடல்.
Macadamised road : கல்மேற்பரப்புச் சாலை.
Machine : யந்திரம்.
Made ground : செய்தரை.
Magnazite : மாக்னசைட்.
Magnetic chuck : காந்தப் பிடி.
Magnetic clutch : காந்தக் கவ்வி.
Magnetic compass : காந்தக் கவராயம்.
Magnetic deflection : காந்தத் திருப்பம்.
Magnetic dip : காந்தத் தவிவு.
Magnetic field : காந்த மண்டலம்.
Magnetic flux : காந்த மண்டலப் பரட்பு.
Magnetic force : காந்த மணடல் அடர்த்தி நிகழ்வு.
Magnetic induction : காந்தத் தூண்டல்.
Magnetic map : காந்த மண்டலப் படம்.
Magnetic north : காந்த வடதிசை.
Magneto : நிலைகாந்த மின்கருவி.
Magnitude : பரிமாணம்.
Main beam : முதன்மை உத்திரம்.
Main distribution frame : தலைவழங்கு அமைப்பு.
Main spring : கடிகாரச் சுருள்வில்.
Maleable : வளைந்து கொடுக்கிற.
Mallet : மரச்சுத்தி.
Malt : தினை.
Man hole : ஆள் இறங்கு வழி.
Mandrel : செங்குத்து நீள கோல்.
Manifold : மெனீபோல்டு.
Man ometer : அழுத்த மானி.
Mantel : கணப்புத் தட்டு.
Mantle : போர்வை.