பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி ஐந்து (சாது ஆத்மாநந்தரின் அறை, அவர் ஒர் ஆசனத் தில் அமர்ந்து தெய்வ சித்தனேயிலிருக்கிரர். காலே பத்து மணியிருக்கும் தசகோதரன் கோபமாக உள்ளே துழைகிமுன்.) தாமோதரன் (வெறுப்புடன்) : நீதான் ஆத்மா இத்தரா? சாது (அன்புடன்) : வா.:தம்பி, உங்களுக்கு என்ன வேண்டும்? தசகோதரன் : இது-சந்தியாசி.ஆச்ரமமா? அல்ஜீது. வேசியர் விடுதியா?. சாது : தம்பி, ஏதோ கோபத்தோடு வந்திருப்பது ளுக்கு என்ஞலான உதவியைச் செய்ய முயல்கிறேன். தானேதான். உனது உதவி எனக்குத் தேவையில். என் மனைவி பாக்யலக்ஷ்மி எங்கே? சாது: ஒகோ, பாக்யலஷ்மியின் கணவர் தாமோ தரன் நீங்கள்தான? வா, தம்பி. இப்படி உட்காருக்கன். சென்ற நான்கைந்து நாட்களாக உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். தாமோதரன் : அவளை நீ இங்கே வைத்திருக்கக் கூடாது-மரியாதையாக வெளியே அனுப்பிவிடு. స్త్ఙr

  1. 15: அவன் இங்கே இல்லையே?-ஸ்தல யாத்திரை போவதாகத் தெரிவித்துச் சென்ருன்.

தாமோதரன் அவள் மட்டுமா போளுள்: