பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்க்கரையின் கரும்பு கெட்டிமாலேச் சர்க்கரைப் புலவர் திருவுத்தரகோச மங்கைக்கு அருகிலுள்ள கடாரம் என்னும் ஊரிலே பிறந்தவர். சிறுகம்மையூரில் வாழ்ந்தார். கவி பாடுவதிலும், கம்பராமா வணப் பிரசங்கம் செய்வதிலும் வல்லவர். இவர் மீண்டகாள் வாழ்ந்திருந்து திருமன் ரகுநாத சேதுபதி, கிழவனிதகுநாத சேதுபதி, விஜயரகுநாத சேதுபதியாகிய மூவருடைய ஆட்சிக் காலத்திலும் சமஸ்தான வித்துவாளுக அமர்ந்திருந்தார். இவர் இயற்றிய நூல்கள் திருச்செந்தூர்க் கோவை, வேதாந்த சூடாமணி உரை முதலியன. கெட்டிமாலேச் சர்க்கரைப் புலவரின் மகன் சீனிப் புலவர். சீனிப் புலவரின் மகன் இரண் டாம் சர்க்கரைப் புலவர். இவர்களிருவரும் கவி பாடிப் புகழ் பெற்றிருக்கின்றனர். கெட்டிமாலேக் சர்க்கரைப் புலவர் நீண்டகாலம் வாழ்ந்தச ரென்று முன்பே குறிப்பிட்டேன். அவருடைய மனைவியார் அவரைவிட அதிக காள் வாழ்க்திருந்தாரென்றும் அவர்தான் இரணடாம் சர்க்கரைப் புலவரை அருடிையாகப் பேணி வளர்த்தாரென்றும் காடகத்தில் கற்பனை செய்யப் பெற்றுள் ஊது. அவர்கள் வறுமையிலே வாழ்ந்ததும், அவர்கள் வீட்டின் திருடங்கள் புகுந்ததும் பிறவும் காடகத்திலே வரும் கற்பனேகள், நாடகத்தில் தோன்றுவோர் சர்க்கரைப் புலவர்-இவர் நெட்டிமாலைச் சர்க்கரைப் புலவரின் பெயரன். கிழவி-தெட்டிமாலேச் சர்க்கரைப் புலவரின்_டினேவி. நான்கு திருடர்கள்.