பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழவி : உனக்குச் சம்மதகென்ருல் அதுவே போதும், நான் இந்தத் தள்ளாத வயதில் எங்கே அத்தனே தாரம் போகப் போகிறேன்? ஆமாம், நீயாகவே போப் எப்படி..? சர்க்கரைப் புலவர் : இல்லே பாட்டி, நான் தனியாகப் போகமாட்டேன். அன்று கூறினேனே அந்த தண்பரும் வருகிருர், அவரே எல்லாம் கவனித்துக்கொள்வார். இன்றைக்குப் புறப்படுவது அவருக்கு வசதியாக இருக்கு மென்று சொன்ஞர். கிழக்: அப்படியானுல் போய்வாக-கூட வருகிற வர்கள் சேளகரியத்தை முதலில் கவனிக்க வேண்டும். ஆளுல் போவதற்கு முன்பு இத்தப் பரிசித் பொருள்களே யெல்லாம் எங்காவது பத்திரப்படுத்தி வைத்துவிட்டால் நல்லது. இந்தக் காலத்திலே திருட்டு அதிகமாம். சர்க்கரைப் புலவர் : அதைப்பற்றிக் கவலே என்ன பாட்டி? நம் வீட்டிற்கு எந்தத் திருடன் வரப் போகிருன்? நம்முடைய நிலமைதான் நாடறிந்ததாயிற்றே! இன்று புதிதாகப் பெருஞ் செல்வம் கிடைத்ததை யார் ஆதிவார்கள்: கிழன் : அ ப் - டி நினைக்கக்கூடாது. எதற்கும் எச்சரிக்கையாக இருப்பது நல்லதுதானே? சர்க்கரைப் புலவர் : எங்கே , வைப்பது? நம்மிடம் இரும்புப் பெட்டியா இருக்கிறது: - இழன் : இதோ இந்தப் பானையிலே எல்லாவற் றையும் வைத்துப் புறக்கடையிலே ஒரு பக்கத்திலே புதைத்து வைத்துவிடலாம். ஆர்க்கரைப் புலவர் : சரி, உங்கள் விருப்பப்படியே செய்கிறேன். ஆளுல் அவ்வளவு எச்சரிக்கை அநாவசியம் என்று தோன்றுகிறது.