பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 பொன்னியின் தியாகம் ox3% ------------- முதல் திருடன் : இல்லே அரசன் ஏதாவ கொடுக் காமல் இருக்கமாட்டான். கொடுத்துத் தொலைக்கா விட்டால் இந்தப் புலவர்கள் போன இடத்திலெல்லாம் துரற்றுவார்களே. இரண்டாம் திருடன் : அப்படி நினைத்துத்தான் இங்கே கூட்டி வந்தாயாக்கும்? நான்காம் திருடன் : கிழவி. சமஸ்தானப் பரிசை யெல்லாம் எங்காவது ஒளித்து வைத்து விட்டாயா? உண்மையைச் சொல்லிவிடு. இரண்டாம் திருடன் வாங்கடன் போகலாம். வெறுங் கதையெல்லாம் என்னத்திற்கு? பார்த்தா தரித்திரம் பொங்கி வழிகிறது. அவள் எங்கே வைத்திருக்கப் போகிருள்? முதல் திருடன் : டேய், வத்துட்டு வெறுங் கையோடு போகக்கூடாது. எதையாவது ஆளுக்கொன்று எடுத்துக் கொள்ளுங்கள். - தான்காம் திருடன் : எதை எடுக்கிறது? சட்டி வேணு. மானுல்தாலேந்து இருக்கின்றன. கிழவி பாவம்! நாளேக்கு எதிலே கஞ்சி காய்ச்சுவாள்? - மூன்ஆம் திருடன் : அதோ, ஏடுகள் இருக்கின்றனவே, அவைகளில் ஆளுக்கு இரண்டு எடுத்துக்கொன்ளலாம். நான்காம் திருடின் என்னத்திற்கு? இங்கிருத்தால் கரையாளுவது சாப்பிடும். நாம் அதை என்ன செய்வது? இரண்டாம் திருடன் : ராவிலே குளிர் அதிகமா விருத்தால் கொஞ்சம் தீயில் போட்டுக் குண் காa:இாம். (ஏடுகன் எடுக்கிருர்கன்;