பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னைத் தெரியுமா? $5 જ્યના જશ્ન જેફ બ્રજ சுப்பிரமணியம் : அதை நினைத்துத்தான் ஏதாவது வியாபாரம் செய்யத் தீர்மானம் பண்ணினேன். என் சிநேகிதன் ஒருத்தன் கைத்தறி நெசவுத்துணி வியாபாரம் செய்கிருன். இன்னும் கொஞ்சம் முதல் போட்டு செய்தால் நல்ல லாபம் கிடைக்குமென்று சொல்வி என்னேக் கூட்டுச் சேரச் சொன்ஞன். ... தாயார் : எவ்வளவு முதல் போடணும்? சுப்பிரமணியம் : என் பங்குக்கு ஐயாயிரம் போட வேனுமாம். அவனும் ஐயாயிரம் போட்டிருக்கிருன். தாயார் : ஐயாயிரமா? அத்தனே பணத்துக்கு எங்கே போவது? சுப்பிரமணியம் அதற்காகத்தான் உன் அண்ணு இருக்கிருரே-பெரிய மாமா-அவரிடம் ஓடினேன்.-- நான் ஒன்றும் வாசகம் கேட்கவில்லே-கடனுகத்தான் கேட்டேன். ஒரு வருஷத்தில் திருப்பிக் கொடுக்கிறதாக சொன்னேன். தாயார் . அவர் என்ன சொன்னுர்? கொடுக்க மாட்டேனென்று சொல்லிவிட்டாரா? சுப்பிரமணியம் (வெறுப்போடு) ; இல்வேயில்லை. உடனே துக்கிக் கொடுத்துவிட்டார்-அதுதான் எனக்கு இவ்வளவு சந்தோஷம். போயும் போயும் பகவான் அவருக்குப் பு: ண த் ைத க் கொடுத்தாரே-அவரைச் சொல்லவேனும், - - தாயார் என்னிடம் இதை நீ முன்னலேயே சொல்லக்கூடாதா?-நான் போய்க் கேட்டுப் பார்க் கிதேன்.கொடுத்தாலுக்கே ஈடுப்பசச்-நான்-கேட்டால் - ேேன்து சோல்லமாட்டார். {}