பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்&னத் தெரியுமா ? 69 தாயார் : போன மாசத்திலே வேருெருத்தன் இருந் தான் ? நீ இப்போ புதிசா ? - முனியன் அவன் நின்று போய்ட்டானம்மா. ஐயா சம்பனங் கொடுக்கிறதுன்னுப் பெரிய கஸ்டமுங்க. கொடுக்கிற சம்பளத்தையும் அரை ரூவா கால் ரூவாயாப் பிச்சுப் பிச்சுத்தான் கொடுப்பாரு. நானும் வேறிடம் பார்த்துக்கிட்டு இருக்கிறேன்... தாயார் : இப்போ எங்கே வந்தாய் ? மூனியன் நம்ம குழந்தை-சின்ன ஐயாவை ஆங்கே அவசரமாகக் கூட்டிவரச் சொன்னுரு. 。 ". தாயர் (திடுக்கிட்டு) நம்ம சுப்பிரமணியத்தையா? எதுக்கு ? முனியன் : அதெல்லாம் எனக்கென்னம்மா தெரி பும் ? கருக்காப் போய்க் கையோடெ இட்டுண்டு வான் t ஒரு-ஒடியாத்தேன். தாயார் (கவலேயோடு) கோபமா இருக்காரா?அல்லது சந்தோஷமா இருக்காரா ? முனியன் : அவர் பேச்சைக் கேட்டா எனக்கு எப்பவுமே பயமாத்தான் இருக்குதம்மா. அவரைப் பார்த்தா எனக்குப் புவியைக் கண்டாப்புடி. தா.:ார் (கவலேயோடு) : ஏண்டாப்பா, ஐயா அதுக் குள்ளே ஆபீசுலே யிருந்து வந்துவிட்டாரா ? அதுக் குள்ளே வரமாட்டாரே ? யூனியன் : அம்மா, இன்னிக்கு ஐயா காலையிலிருந்து ஆபீசுக்கே போகவில்லை-ஏதோ புஸ்தகத்தை படிச்சுக் கிட்டே இருக்காரு-சாப்பிடக்கூட இல்லே...