பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பொன்னியின் தியாகம் HHLLLSHSHHGGS0GAJJAMASAASAAAS *५८ தாயார் ; டேய் சுப்பு, எங்கேடா இருக்கிருய் ? (உரத்துக் கூப்பிடுகிருள்.) கப்பிரமணியம் : ஏம்மா, இதோ வந்துவிட்டேன். (உள்ளேயிருந்து கப்பிரமணிவத்தின் குரல் கேட் கிறது. அதைத் தொடர்ந்து அவனும் வெளியே வருகிருன்..; தாயார் : சுப்பு. நீ புஸ்தகம் எழுதி இப்படி விபரீத iாக முடித்ததே...? பெரிய மாமா க்வுகு எதுக்கடா அந்த நாவலே அனுப்பிளுப் ? சுப்பிரமணியம் : அவருக்கு அனுப்பவேண்டுமென்று. தானே நாவல் அச்சிட்டு வெளியிட்டேன்? சின்ன மாமா. அக்கும் ஒரு பிரதி அனுப்பியிருக்கிறேன். தாயாச் (மேலும் கவலேயோடு : அவனுக்கும் அலுப்பியிருக்கிருயா? இரண்டு பேரும் சேர்ந்தால் என்ன ஆகுமோ ? (முனியன் பக்கம் திரும்பி) ஏப்பா முனியா, ஐவன் தனியாக இருக்கிருதா? அல்லது அவருடைய தம்பி யும் கூட இருக்கிருரா ? மூனியன் : ஐயrதம்பிதான் அங்கே வாரதே இல்லே இம்மா. ரண்டு பேருக்கும் என்னமோ ரொம்ப மனஸ் தாபம்-பேச்சு வார்த்தைகூட அன்வனவாக இல்லேயாம். சும்பிரமணியம் : தி யாரப்பா ? தாயார் : அவன்தான் முனியன்: பெரிய மாமா விட்டு வேலைக்காரன். மாமா உன்னை இப்பவே கூட்டி வரச் சொன்சூராம். உன்னுடைய நாவலேத்தான் காலை பிவிருத்து சாப்பிடக்கூடப் போகாமல் படித்துக் கொண்டே இருக்கிருராம். 3. . . . . . . .'; சுப்பிரமணியக் அப்படியா ? எனக்கு அளவில்லாத சந்தோஷம். முனிவா நீ முன்னலே போ-பின்னலேயே தான் சைக்கிளில் வருகிறேன் என்று சொல்.