பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

†4 பொன்னியின் தியாகம் தாயார் : நேரில் போய் வாய்க்கு வந்தபடி பேசி விடாதே-சாந்தமாகப் பேசி சமாதானம் செய்துவிட்டு ఖి: - கப்பி, இனியம் : ச மாத ன மா? அவருடைய மனதைக் கொந்தளிக்க வேண்டுமானுல் செய்து வருகிதேன்- ஆளுல் நீ மட்டும் கவலேப்படாதே. காட்சி மூன்று (மாலையிலே இருள் கூடுகின்ற நேரம், சுப்பிரமணி யத் జ్ఞ- பெரிய மாமாவின் இன்னத்தில் ஒரு விசாலமான அறை தோற்றும்ளிக்கிறது. பெரிய மாமா சாய்வு நாற்காலியில்.-அமர்த் திருக்கிரு.ர். அவருக்கு வயது 50 இருக்கும். அப்பிரமணியம் சற்று தர்ன்ே தித்கிருன். கிெய மாகா : ஏண்டா சுப்பிரமணியம், நீயா அத்த தான் எழுதிளுய்? கப்பிரமணியம் (கொஞ்சம் பயத்த குரலில் மெதுவாக; ஆமாம் காமா-என்னமோ எழுதினேன். பெரிய மாமா : படுசுட்டியாக இருக்கிருவே-இதெல் லாம் எக்கே கற்றுக்கொண்டாய்? - சுப்பிரமணியம் : சும்மா யொழுது போகவில்லைசரி, கதையாவது எழுதலாம் என்று ஆரம்பித்தேன்; அவ்வளவுதான். பெரிய :e: ; நீ யாரைப்பற்றி எழுதியிருக்கிற்: என்று எனக்கு த் தெரியாதா என்ன? கப்பிரமணியம் (இழுத்தாற்போல்): rரைப். எழுதவில்லையே?-கற்பனையாகக் கதை எழுதினேன்.