பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு வழி 85 சரோஜ : அவர் தமக்காக ஒன்றும் தேடிக்கொள்ள வில்லை. அதனுல்தான் அவரைத் தேடி எல்லாம் வந்தது. கிருஷ்ணன் : அவர் மறைந்து போனபோது அவருக் கிருந்த ஆண்தியைப் பார்த்தாகா? ஒரு கடிகாரம், ஒரு மூக்குக் கண்ளுடி, ஒரு ஜோடி கட்டைச் செருப்பு... அவ்வளவுதிான். - சரோஜா அண்ணு, காந்தியடிகள் தம்மையே இந்த தேசத்திற்காக அர்ப்பணம் செய்தவர். அவருக்கு உடமை அம் பொருளும் எதற்கு வேண்டும்: கிருஷ்ணன்: ஆமாம். நீ சொல்லுவதுதான் உண்மை. அவர் எதையுமே தமக்கெனத் தேடிக்கொள்ளவில்லை: அதளுல்தான் எல்லாம் அவரைத் தேடி வந்தன. எல்லாம் தமக்கே வேண்டும் என்பவனுக்கு ஒன்றும் கிடைக்காது: எல்லாம் பிறருக்கே என்பவனுக்கு எல்லாம் கிடைக்கும். இதுதான் ரகசியம். சரோஜா : அண்ணு, கண்ணம்மா ஒரு பாட்டு எழுதி யிருக்கிருன், கேட்டீர்களா? காந்திமகான் பேரில். கிருஷ்ணன் (உற்சாகத்தோடு) . அப்படியா? உன் மகள் அதற்குள்ளே பாட்டு எழுத ஆரம்பித்து விட்டானா? எங்கே அவளேக் கூப்பிடு-கேட்கலாம். சரோஜ: கண்ணம்மா-எங்கே அவள் கண்ணம்மா கண்ணம் : ஏம்மா-இதோ வந்துவிட்டேன். (கண்ணம்மா துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடி ல்குகிருள். அவளுக்குச் சுமார் பத்து வய திருக்கும். ಕತ್ಲೆಟ್ಗಳೆ :" ಹಣೆ பாட்டைப் பாடிக் து-எங்கே, மாமாவுக்கு நீ எழுதின காண்பி, -----