பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

lŮ

  • s மஞ்சு!. 體德

அவனுடைய நா தழுதழுத்தது. சந்தடியற்றிருந்த அந்த ஒதுக்குப்புறத்தினயும்கூடப்படை. எடுத்துவிட்டான் பிச்சைக்காரன் ஒருவன்; பசிக்குதுங்க! " என்று பல்லே இளித்தான். ஆமாம், அவனிடம் எஞ்சி நின்றது ஒரேயொரு பல்லேத்ான்! பசிக்குதா?. பசித்தால் சாப்பிடுறதுதானேப்பா? " என்று கேட்டாள் மஞ்சுளா, அவள் சிரிக்க வேண்டுமே? ஆல்ை அவன் சிரீத்தான். அப்போது, மஞ்சுளா பிச்சைக்காரனுக்குப் பத்துக்காசு தர்மம் இட்டாள். அவனுக்கும் மனிதாபிமானம் உண்டு. நல்ல மூச்சுவிடத் தொடங்கிய பிச்சைக்காரன், நீங்க ரெண்டுபேரும் இன்றைக்கு மாதிரியே என்றென்றைக்கும் நல்லா இருப்பிங்க, ஐயாவுக்கும் அம்மாவுக்கும் ஆண்டவன் ஒரு குறை யும் வைக்க மாட்டான்!” என்று வாழ்த்தி வணங்கிவிட்டு நகரலானன். இரு ஜோடி விழிகள் இணைந்து பிரித்தன. வெட்கம் கூடி ஓடியது; கசிவின் சிலிர்ப்பு நாடிச் சாடியது! மிஸ்டர் மாசிலாமணி, உங்க கேள்விக்கு நான் பதில் சொல்ல வேணும். என்ைேட அத்தானுக்காக நான் காத்துக் கினு நிற்கிறேனுங்க!” என்ருள் மஞ்சுளா, அவள் குரல் மிகவும் இயல்பாகத் தொனித்தது.

  • ஒ, அப்படியா?...” என்ருன் அவன். அவன் பேச்சும் மிக இயல்பாகவே அமைந்திருந்தது. படத் தயாரிப்பாளர் ஆனந்தரங்கம் அவர்களின் ஒர்ேபிள்ளையான மிஸ்டர் ஞான சேகரன்தானே உங்க அத்தான்?" என்று வினவிஞன் மாசில: டினி,