பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

łł ' ஆமாங்க, அத்தானே உங்களுக்குப் பழக்கம் உண்டுங் களா? அதிசயக் குறி நெற்றியில் இருந்தது. ' பழக்கம் இல்லிங்க, மஞ்சு, சுலப்மாகப் பழகிவிடக் கூடிய சாமான்ய இடமா அது, நம்மைப் போலே என்ருன் அவன்; உங்க அத்தானைப் பற்றி நீங்களே சொல்லியிருக்கீங்க! " மஞ்சுளா பெருமூச்சை நெட்டித் தள்ளினுள்; "ஆமாம்! என் அத்தான் மிஸ்டர் ஞானசேகர் ரொம்ப நல்லமாதிரி, ஒரு நாள் உங்களை அவருக்கு அறிமுகப்படுத்துறேனுங்க, மிஸ்டர் மாசிலாமணி" என்று புன்னகைக் கோலம் ஏந்தினுள் ஏந்திழை. நயமான சிரிப்பு மட்டுமல்ல, வினயமான சிரிப்பும் கூடத்த்ாகுே? அந்தி மயங்கத் தொடங்கிற்று. " ஆல் ரைட் அம்மா கோபிப்பாங்க. நான் வரட்டுமா? : 懿镇 நல்லதுங்க! 黎签 பற்றற்ற துறவியென, மாசிலாமணி விடைபெற்று நடந் தான். அவன் நடையில்தான் எத்தனை நிதானம்; இனி அவன் தியாகராய நகர் பஸ்ஸைப் பிடித்தாக வேண்டும். மாசிலாமணி என்ருல், மாசில்லாத மணிதான்!...... குளிர் காற்றையும் மீறிக் கொண்டு அவளது மாம்பழக் கன்னங்களில் வேர்வைத் துளிகள் முத்தார்த்தன. வசமிழந்து அலபாயத் தொடங்கிய உள்ளத்தை நிலைப்படுத்த முயல்பவள் போன்று, மார்பில் அஆணத்திருந்த செய்தித்தாளே எச்சரிக்கை யாக எடுத்து புரட்டினுள் அவள். அதோ, அடுத்த ரேடியோ போட்டோ! வீர பாரதத்தின் ராணுவம் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் விமானம் பரிதாபமாகக் காட்சியளித்தது - அநீதிக்குக் கிட்டு கின்ற தண்டனையைப் போல! அமிர்தசரஸ் மீது குண்டுகள் விசவந்த பாகிஸ்தான் விமானம் அதேர் கதி. பாலும்!