பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#18 ஒரு கெளரவப் பிரச்னைக்குச் சோதிப்பு விளைந்த தவிப் போடு தயக்கம் தாங்கித் தொடர்ந்தாள் மஞ்சுளா, அவளது அகக் கண்களிலே அவள் காண நேர்ந்த அச்செய்தி ஏடு புரண்டது. இரவு தங்கியாவது அம்மாவின் பிடிவாதக் குணத் தைத் திருப்பி விட்டுவிட வேண்டும் ! அப்பா மீது இத்தனை வர்மம் அம்மாவின் நெஞ்சிலே எப்படி விழுந்தது ? ஏன் விழுந் தது? அப்பா சுத்த மோசம் அத்தான் ஞானசேகரின் பங்களவைவிட்டு இந்நேரம் அவர் தம்முடைய புரசைவாக்கம் ஜாகைக்குத் திரும்பியிருப்ப் வக்கீல் என்ன சொன்னுரோ: தெரியவில்லையே! ೪೪ ಕೆಜಿ போய் நாகரீகத்தின் மெய்யான நெடியும் வந்தது. கச்சேரி ரோடு திரும்பியது. அவர்கள் மட்டும் திரும்பாமல் இருக்கலாமா? அது தருணம், ஒ1 மஞ்சுளா ! என்ற பழகிய அன்பின் துலே ஏவிவிட்டவாறு, எதிரே வந்து நின்றுன் மாசிலாமணி, "ஒக் வாங்க, வாங்க!” மஞகள வாய் கொள்ளச் சிரிப்பால் மனம் கொள்ள் அன்போடு வரவேற்ருள். அம்மா அம்மா இவர்தான் மிஸ்டர் மாசிலாமணி!" என்று அறிமுகம் செய்து வைத்தாள். பிறகு, "இவங்கதான் என் அம்மா ! என்று பாசிலாமணிக்கும் அறிமுகப்படுத்தினுள். வணக்கமுங்க அம்மா !” என்பதாகப் பான்மை rே, வணங்கின்ை மாசிலாமணி. வணக்கம், வணக்கம் !" என்ருள் மீளுட்சி. அந்த வணக்கத்தில் இயல்பின் நெறி காணக் கிடைக்கக் காளுேம்: 'நீங்க என்ன செய்யlங்க ? என்றுள்.