பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

சொல்ல இருந்தேன். என்ளுேடு சேர்ந்து மகாத்மா பதிப்

பகத்திலே பணிசெய்கிருர் இவர். ரொம்பவும் நல்லவர் ; இதயம் உள்ளவர், அம்மா !” அப்படியா ?” அம்மா, உங்க மஞ்சுளாவுக்கு உங்களைப்பற்றியும் உங்கள் கணவரைப் பற்றியுமேதான் சதா கவலே. நீங்களும் உங்க வீட்டுக்காரரும் ஒற்றுமைப் பட்டால்தான். இவங்களுக்கு மன சிலே நிம்மதி உண்டாகுமுங்க!" என்ருன் மாசிலாமணி. மஞ்சுளாவின் முத்துப் பற்கள் முத்தொளி சிந்தின. ஆனல். மீனட்சியின் முகமே கறுக்கத் தொடங்கியது. அவள் தான் ஈன்ற செல்வத்தைப் பார்த்தாள். நம்ப்.குடும்ப விஷயத்தை அன்னியரிடமெல்லாம் ஏனம்மா சொல்லனும்: என்ற மனக்குறை அப்பார்வையில் பேசியது. "ஓஹோ! அப் படிங்களா? என்று மாசிலாமணியைக்கேட்டுவிட்டு, வாம்மா போவோம். எனக்குத் தலையை ஒலிக்கிறது," என்ருள் தாய். அன்புப் அன்பும் வில்ைபெற்றன. மீனுட்சியும் மஞ்சுளிர்வும் மெளனம் போர்த்திக் கொண்டு, மப்புப் போட்டிருந்த வான்டியைக் கடந்து நடந்தார்கள்: மீனுட்சியின் மார்வையில் தட்டுப்பட்டது. டாட்ஜ்கார் : ஓ! மாப்பிள்ளை ஞானசேகர்!-அவளுடைய தாயுள்ளம் அப் போது அடைந்த மகிழ்ச்சி அவளுக்குத்தான் தெரியும்!