பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. மீளுட்சி சிரிக்கின்ருள்) வாங்க அத்தை வா, மஞ்சு வாங்க ஞானசேகர் வீட்டுக்கு வந்த விருந்தாளியை தாங்க வரவேறகவேண்டிய திருக்க, இப்போ நீங்க எங்களே. வரவேற்கிறீங்க !" என்று மிகுட்சி புன்னகையுடன் கேட் i.ாள். ஞானசேகரின் பார்வையில் சிரிப்பு. அவன் மஞ்சுளாவை இமைக்காமல் பார்த்தவண்ணம் காரின் சாவியைச் சுழலவிட்ட படி நின்றிருந்தான், அவன் செய்கைக்கு ஒரு மாற்றம் கொடுக்க வேண்டி, இத்தான், நீங்க வந்து ரொமப டைம் ஆச்சோ ?" என்று விசாரித்தாள் மஞ்சுளா, - எஆமாம்," என்கின்ற பாவனையில் மிடுக்கோடு தலையை ஆட்டின்ை ஞானசேகரன். சுற்றிலும் படரத் தொடங்யிருந்த தெரு விளக்கின் வெளிச்சத்தில் அவனுடைய கண்களின் மருட்சி ஆழமாகப் பொலிந்தது. இப்போது அவன் மஞ்சுளா வைப் பாத்த பார்வையில ஏன் இவ்வளவு தாபமும் தாகமும் விளையாட வேண்டும்? அவசரம் அவசரமாக மிகுட்சி வீட்டைத் திறந்தாள் உள்ளே வாங்க" என்று ஞானசேகரை நோக்கிக் கூறிள்ை. கையிலிருந்த கூடையைக் கூடத்தின் ஓர் ஓரத்தில் வைத்து சுவாமி பிரசாதத்தை எடுத்துத் தன் தன்மயன மகனிடம் தீட்டினுள். 'விபூதி குங்குமம் இருக்கு; பூசிக்கங்க” என்ருள். அண்ணு, அணணி எலலாரும் சுகந்தானே ?’ என்று நலம் விசாரித்தாள். "ஆமாம்,' என்று கிட்டின பதிலில் கிடைத்த அமைதியோடு உள்ளே சென்ருள்.