பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 வெரிகுட் இப்பதான் ட்ரம்ப்" என் கைக்குச் சிக்கியிருக் குது, அத்தை ரைட்டோ அத்தை, நீங்க உங்க தாலியை மதிக்கிறது தமிழ்ப் பண்பாடு என்கிற உண்மையை உணரக் கூடிய பெரு மனம் உங்களுக்கு இருக்குது, அம்மட்டில் நான் ரொம்ப மகிழ்ச்சியடைறேன். ஆன, ஒரு சந்தேகம்!" கேட்கலாமே!’ கடிங்க தாலியை மதிக்கப் பழகியிருக்கிற தாங்கள், அந்தத் தாலியை உங்களுக்கு வழங்கிய கணவரை மதிக்கிறதுக்கு மாத்திரம் அந்தத் தமிழ்ப் பண்பாடு சம்மதிக்கமாட்டேன் என்கிறதா, அத்தை? ஏளனத்தைத் தவிர்க்க முடியவில்லே. அவளுல். கஞானசேகர்! நீங்க என் தமையன் மகன். அந்த ஒரு உறவை உத்தேசிச்சு மாத்திரம் நான் இப்போது பொறுமை யைக் கடைப் பிடிக்கல்லே ஆகுலும், உங்க பேச்சு எல்லைத் திாண்டிப் போகுது : எநீங்கள்ே எல்லைதாண்டிப்போனபின் மூன்ருமவர் யாராக இருந்தாலும் அவங்க பேச்சு உங்க விஷயத்திலே கட்டாயம் எல்லை தாண்டித்தான் போகும். நீங்க ஒரு கண்ணியமான தமிழ்க் குடும்பத்தின் கடமை உணர்வும் கட்டுப்பாட்டுப்புத்த யும் கொண்ட தலைவியாக நடந்து கொள்ளத் தவறி விட்டிங்க! இப்படி நிர்த்தாட்சண்யமாகப் பேச நேர்ந்ததுக்காக நான் மனப் பூர்வமாக வேதனைப்படுறனுங்க, அத்தை, வேதனைப்படு: கிறேன் : "ஞானசேகர், உங்க அத்தை புருஷனின் ஒரு பக்க வாக்கு மூலத்தை மட்டும் கேட்டுக்கினு நீங்க இப்படிப் பேசுறது அழ கில்லை! எனக்குள்ள எல்லே அவருக்கும்-அதாவது திருவளச் சுந்தரேசன் அவர்களுக்கும் உண்டுதானே?: கொட்டு முழக்கோடு உண்டு :