பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 அப்படியென்ருல், அவர் உளன் கணவர், என்னேகமதான் தோட்டுத் தாலி கட்டிய என்னைத் தேவடியான்-வேசி அப்படி இப்படி என்றெல்லாம் வரம்பில்லாலும் அசிங்கமாகவும் பேச லாமோ. தகராறு நடந்து அன்றைக்கு, பொன்னுங்கண்ணிக் கீரைச் சமையல் செஞ்சிருந்தேன். பிடிக்கல்லேன் னு, ஒதுக்கி வச்சுப்பிட வேண்டியதுதானே? அந்தக் கீரையை அப்படியே என்.கண்ணில் வீசியடிச்சிட்டார்; அதுதான் தொல்யட்டும்! அதற்கப்புறம் பேச்சு வார்த்தை தடிச்சுது, எங்களுக்குள்ளே. கொஞ்சகாலமாக அவரோட் நடத்தை தடம் புரண்டு வந்ததை சுட்டிச் சொன்ன்ேன். எரிச்சல் வந்திடுச்சு அவருக்கு உன் ஒருத்தியை மாத்திரம் நம்பி இருக்க வேண்டிய தல விதி எனக் குக் கிடையாது. ஏன் தெரியுமாடி? நான் ஆண்பிள்ளை 1.* அப்படின்னு சொல்லிப் போதை வெறியிலே என்னை அடிச்சுப் போட்டார். பொறுமைக்கும் அளவு இல்லையா ? அப்படின்கு தான் மாத்திரம் உங்க்ளேயே நம்பிக்கிட்டுத்தான் இருப்பேளுக் கும்? என் வயிற்றை என்னலே கழுவி மூடிக்கிட வழி தெரி யும் . சட்டப்படி நடந்துக்கிடவும் பாதை புரியும் எனக்கு : அப்படின்னு சொன்னேன். ஆத்திரம் தாங்காமல் அவ்வளவு தான்!. இப்பவே என் வீட்டை விட்டுக் கிளம்படி, வேசிச் சிறுக்கி, தேவடியாள் கழுதை அப்படின்னு ஏசிஞர், பேசி ஞர். நான் புறப்படுற சமயத்திலேதான் மஞ்சு வந்திச்சு! அதுக்கு ஒரு கதையும் தெரியாது!... தெரியதுக்கும் வழி இல்லே!.. இப்போ சொல்லுங்க : என்னை மதிக்கத் தெரியாத அவரை-அந்த சுந்தரேசனே நான் மட்டும் மதிக்க வேணுமா. என்ன ?மான அவமானம் கடந்து நடந்துக்கிட்ட அவரைஅந்தச் சுந்தரேசனே நான் எந்த விதியின் ரோலே நான் இனி மன்னிக்க முடியும்? ஊம், இப்போ நீங்க பதில் சொல்லுங்க... கல்லாகுலும் கணவன் :புல்லாலுைம் புருஷன் என்கிற கதை சொல்லாமல், நியாய ரீதியான ஒரு தர்மமான முடிவைச் சொல் லுங்க, ஞானசேகர்! நீதி விசாரணை கோரினுள் மீனுட்சி, விழி வளையங்களிலே வெஞ்சிளம் பார் விளையாடியிருக் குமோ?. வைரம் இருக்க வேண்டிய இடம் இம்தானே :