பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}} எழும்பூர் வந்ததும், அக்கம்பக்கத்தில் ஆனந்தரங்கம் கொடுத்திருந்த முகவரியை விசாரித்தார் சுந்தரேசன். . ' குதிரைப்பந்தயத்தில் லட்சாதிபதியாகிட்ட அந்த மனு சனக் கேட்கிறீயாப்பா? அவர் இந்தப் பக்கத்திலே சிந்தாதிரிப் பேட்டையிலேதான் வசிக்கிருர் என்ருர்கள், பெரிய மாடி வீட்டின் வாசலிலே பிஸ்கட் தின்று கொண்டி ருந்தான் சிறுவன் ஞானசேகரன் அன்பு அத்தானக் கண்டதுதான் தாமதம், சிறுமி மஞ்சுளாவுக்குக் குதூகலம் தலகால் புரியவில்லை, கழிந்த ஒரு வருஷமாக அடக்கிப் பத்திரமாகப் பாதுகாத்துவந்த அத்தன. பாசத்தையும் நேசத்தையும் ஒரே சொல்லில் வடித்து: "அத்தான்!” என்று ஆனந்தம் மேலிட் அழைத்துக்கொண்டே அவனே நோக்கிப் பசுங்கன்றென. ஒடிஞள் சிறுமி, ஆனல் வெயிலில் பட்டுச் சட்டையும் நிக்கரும் பளபளக்க நின்ற ஞானசேகரனே பிஸ்கட்டைச் சுவைப்பதிலேயே குறி யாக இருந்தான். மஞ்சுளாவின் சிவந்த கன்னங்கள் கறுத்தன. பால்வதனம் சுண்டிப் போயிற்று. ஏ, அத்தான்! உன் ஆசைப் பெண் டாட்டி உன்னத் தேடி வந்திருக்கேன். வான்னு கூடச் சொல் லாம. அப்படியே நின்னுக்கிட்டிருக்கியே?’ என்று அழுகை யும் ஆத்திரமுமாகக் கேட்டாள். " ஏ, மஞ்சுக்குட்டி என்ன பிதற்றுறே? நீ என் பெண். டாட்டியன்? யார் சொன்னது? எங்க பங்களாவாட்டம் உனக்கும் பங்களா இருக்குதா? இல்லை தானே. பின்னே நீ எப்படி எனக்கு பெண்ட்ாட்டியாக வரமுடியும்ாம்? சும்மா பகற்கனவு கா

  • : -oo:, . . . . ....' ...: ' ...? '..." விர்கவும் எச்

த்தாள ஆமா. சொல்லிட்டேன் ೯rಿ மாகவும் சாடினன் சின்ன ! அவ்வளவுதான் క్షా