பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஒரு முறை முறைத்துப் பார்த்துவிட்டு, பிறகு தன் பெற்றேர்களை நெருங்கிள்ை. அப்பா, நமக்கு மட்டும் இதுமாதிரி பங்களா ஏன் இல்ல? என்று கேட்டாள்.

நாம ஏழைங்க, மஞ்சு ’
  • அத்தானுக்கு மட்டும் இத்தனை பெரிய பங்களா இருக் குதே? 盛数
  • அவங்க பணக்காரங்க *

அப்படின்கு, நாம மாத்திரம் அவங்களைப் போல ஏன் பணக்காரங்களா இருக்கலே? :

  • நம்ப அதிர்ஷ்டம் அவ்வளவுதான், அதனுலேதான் ஏழைகளாகவே நாம் நிற்கிருேம், மஞ்சு! கடவுளுக்கு இன்ன மும் இரக்கம் உண்டாகல்லேம்மா! "

" அப்படிங்களா அப்பா? உலகத்திலே ஒருத்தரை பணக் காரராக்வும், இன்னுெருத்தரை ஏழையாகவும் ஆக்கி விளையா டுற அந்தக் கடவுளையா நான் இத்தனை நாளும் கும்பிட்டுக் கிட்டு வந்தேன்? சரி, சரி, அப்பா அம்மா! வாங்க நம்பு ஊருக்கே திரும்பிப்போயிடலாம், எனக்கு புத்தி வந்தாச்சு!" என்று செருமி அழுதவாறு, பெற்றேர்களின் கைகளைப் பற்றிப் பரபரவென்று இழுத்தாள் மஞ்சுளா. அவர்களும் கண்கலங்கி அங்கிருந்து புறப்பட ஆயத்தப்பட் டார்கள் இக்காட்சியைக் கண்ட சிறுவன் ஞானசேகரன் வெல வெலத்துப் போய்விட்டான். அழுகை பீறிட்டது. மஞ்சு ளாவை நோக்கி ஓடி, அவளது பிஞ்சுக் கைகளைப் பரிவுடன் பற்றிக் கொண்டான். எங்க வீட்டுக்து வந்துட்டு, கோபமாத் திரும்பலாமா மஞ்சு?... வா, உள்ளே! நீ வந்தால்தான் அத்தையும் அத்தை புருஷனும் வருவாங்க!' என்று கெஞ்சி