பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கடிதத்தின்மீது சிதறி விழுந்தன. அத்தான் ! நீங்க திரும்பத் திரும்பச் சோதிக்கலாமா ?! மனம் விம்மியது. மனச்சாட்சி விம்மியது. கண்களைத் துடைத்துக் கொண்டாள் அவள். ஆளுல்ை, அந்தக் கடிதத்தின்மீது சிதறியிருந்த அந்தக் கண் tைர்த் துளிகளே யார்தான் துடைப்பதாம் ?. ஆழி தழுவி வரும் காற்று அணேந்தால் ஆரோக்கியமாக இருக்கக் கூடும். சாளரத்தின் ஒரு கதவைத் திறந்தாள் அவள், வளர்ந்திருந்த வண்ண நிலாவை அனுபவித்தது பெண் உள்ளம், மணி ஒன்பது பத்து, சாப்பிட்டத்ாகப் பேர் பண்ணி முடிந்தது, கொட்டாவி புறப்பட்டது, நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்த மஞ்சுளா, தயாராகக் காத்திருந்த வெள்ளைத் தாளில், அன்பு அத்தான் அவர்களுக்கு ' என்று எழுதத் தொடங்கிள்ை !. 4. கடிதங்கள் இரண்டு! காலே மணி எட்டு மஞ்சுளா இனி பதிப்பகத்திற்குப் பணி புரியப் புறப்பட்டு விடுவாள் விடியற்காலையில் துயிலெழுந்த வளுக்கு நிற்க நிலக்க நேரம் இல்லை. கண்ணுடியின் நின்று. வrபான் சேலையும் நைலக்ஸ்சோளியும் ஜோடி சேர்ந்திருக்கின் றனவா என்று சோதித்துக் கொண்டாள்; ஓ, கே. என்று முணுமுணுத்தவாறு கழுத்துச் சங்கிலியைச் சீர் செய்து கொண்டபோது அப்பா அம்மாவின் நினைவு மீண்டும் சிலிர்த் பெற்றேர்களைச் சந்தித்துத் தன் திட்டத்தைச் செயற். வேண்டியது முதல் அலுவல், நாளேப் பொழுது நல்ல இாக விடிய வேண்டும்!