பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தொலைபேசியில் அழைத்து விடுவாரோ? ஒன்றும் அரவம் கேட்கவில்லை. அவரவர்கள் கீழே போய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம். கீதாவிலிருந்து மாசிலாமணி வெளியேறியதைக் கண்டதும் ச.க்கென்று திரும்பலானுள் மஞ்சுளா, அரசினர் தோட்டத்தின் வாயிற்புறத்தில் பெற்ருேச் சகிதம் யாரோ பெண் ஒருத்தி நின் ருள். மஞ்சுளா ஏக்கப் பெருமூச்செறிந்தாள். வேப்பேரியிலிருக் கும் தந்தையும் மயிலாப்பூரிலிருக்கும் தாயையும் நாளைக்குச் சந்தித்து. அவ்விருவரையும் மீண்டும் இணைத்து வைப்பதற்கான தன் திட்டத்தைச் செயற்படுத்வ வேண்டுமென்ற பொறுப் புணர்வு அவளே ஆட்கொண்டது. நெஞ்சம் விம்மியது. அவள் பார்வையில் மாசிலாமணி நின்ருன், டியன் சாப்பிட்டாச்சுங்கள மஞ்சுளா t” 影競 ஆச்சுங்க ! $3 என்னடியன்:

  • ரவா உப்புமா ? :

எனக்கு ரவா உப்புமாவென்ருல், நிரம்பப்பிரியம்! இப் போது கூட ரவா உப்புமாதான் சாப்பிட்டு வர்றேன் !’ மாசிலாமணி அவளுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்ததை ஊகித்துக் கொண்ட மஞ்சுளா, 'இன்னும் பத்து நிமிஷம் இருக் குங்க, மிஸ்டர் மாசிலாமணி ' என்ருள். மாசிலாமணி விரைவாக ஹாலே நோக்கி நடக்கலான்ை. கன்னிப் பெண்டிர் மூவரையும் கடமை அழைத்தது. மஞ்சுளா, உங்களுக்கு போன் : வந்திருக்காம் ! » என்ருன் மாசிலாமணி,