பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o மஞ்சுளா கூடத்தின் கிழக்குமுனை ஒரமாக உட்கார்த்தாள். அன்னேயின் சுறுசுறுப்பு அவளுக்குப் புரிந்த விவரம்தான். அந்தப் பாங்கு துளியும் மாறுபட்டதாகத் தோன்றக் காணுேம் அம்மாவைப் பார்த்தால், கவலையற்ற மகராஜி' என்றுதான் யாருமே வியாககியானம் படிப்பார்கள். இப்போதும்கூட அவ் இாறு தான் தோற்றம் தருகின் ருள் அம்மா. அப்படியென்ருல்: அம்மாவுக்கு அப்பாவைப் பிரிந்து வந்ததில் ச ஞ் ச லயே மீளுட்சி பின்கட்டினின்றும் திரும்பியிருந்தாள். உருகி யி ரு ந் த நெய்யை வாளியோடு அப்படியே கவிழ்த்தாள். ச போதும் அம்மா, போதும்! பதற்றத்துடன் எச்சரித்த சொற் கன் அவள் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. பொன்னங் கண்ணிக் கீரை மசியலை நாலு கரண்டி அள்ளிப் போட்டாள். :: உம், சோற்றை நல்லாக் கிளறிவிட்டு, டிசியலையும் சேர்த்துப் பிசைஞ்சுக்க, மஞ்சு ’ என்ருள். விதியும் அவதாரம் கொள்ளும்போலும் இல்லையென்றல்; கேவலம், பொன்குங்கண்ணிக்கீரை, மீனுட்சி-சுந்தரேசனின் வாழ்வில் அப்படிப்பட்டதொரு பிளவை - கற்பிளவை உண்டு பண்ணியிருக்க வாய்த்திருக்குமா? சர்வசாதாரணமான நிகழ்ச்சி அது...! அம்மாவுக்குப் பொன்னங்கண்ணிக்கீரை யென்ருல் மிகப் பிரியம். உடம்பிற்குக் குளிர்ச்சி என்பதால் அதில் ஒருநாட்டம் கீரை வாங்கும்போதே சுந்தரேசன், இன்னிக்கு எனக்குச் சளி பிடுச்சிருக்குது; பொன்னங்கண்ணி வேணும் ' என்று சொல்லியிருந்தும், அந்த அபாயக் குறிப்பை மறந்தோ அல்லது அலட்சியம் செய்தோ. கணவனின் இஷ்டத்திற்குவிரோதமாகப் பொன்குங்கண்ணிக் கீரையைக் கூட்டுச் செய்துவிட்டாள் மீனுட்சி, சாப்பிட வந்தார் சுந்தரேசன். பொன்குங்கண்ணிக்கிரை யைக் கறித்தட்டில் கண்டாரோ இல்லையோ அவருக்குக் கண்