பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§: இந்தப்பிணக்கின் கதையை மஞ்சுளா அறியவில் இல. அப் போதைக்குச் சாதம் பறிமாறினுள் மீளுட்சி. பொன்னுங்கண்ணி கீரையைச் சுவைத்துச் சாப்பிட்டாள் மஞ்சுளா, ஆல்ை சுந்த ரேசன் ஆந்தக் கீரையைத் தொட்டுப் பார்க்கவேயில்லை. மீண்டும் கம்பெனிக்குப் புறப்பட்ட மஞ்சுளா வழக்கத்திற்கு முன்னதாகவே திரும்ப நேர்ந்தது, அப்போது,வெளிதாழ்வாரத் திலே பெட்டியும் கையுமாக தன் தாய் நிற்பதைக் கண்டதும் அவளுக்குப் பகீரென்றது. தந்தையையும் அன்னேயையும் ஏதும் விளங்காமல் பார்வையிட்டாள். - அம்மா மஞ்சு, உன் கையிலே சொல்லிட்டுப் போக பேணும்னுதான் நீ வருகிற வழியையே பார்த்துகினு நிற்கி றேன்! என்ருள் மீட்ைசி. சுந்தரேசன் ஆடவில்லை; அசையவில்லை! ஊர்ப்பயணம் புறப்பட்டுவிட்டாயா, அம்மா ? அப்பாவும் அம்மாவும் புறப்பட்ட்ாச்சுப்போல, பெற்ற மகளை மட்டும் தனி யாவிட்டுட்டு :: என்ருள் மஞ்சுளா, பெற்றவளின் கண்களிலே எதையோ புதிதாகத் தேடிள்ை அவள் கேடியது கிட்டவில்லை. அதற்கு விரோதமாக, அன்னையின் விழிகளில் ரத்தம் கட்டி யிருந்த பயங்கரச் சிவப்பைத்தான் அவளால் காணமுடிந்தது. " என்னம்மா உன் கண் ரெண்டும் அப்படிச் சிவந்திருக்குது? ஏதாச்சும் கண்ணிலே பட்டிடுச்சா? ஆயின்மெண்ட் ஏதானும் போடட்டுமர், அம்மா? என்று பரிவுடன் கேட்டாள். மீனுட்சியின் மனத்துயாத்துக்கு மகளது ஆதரவுப் பேச்சு தூபம் போட்டது. தாலிச்சங்கிலியை நெருடிக் கொண்டிருந்த வள்,சடக்கென்று கையை உதறிக் கொண்டே, மஞ்சு, என் கண்ணுக்கு மருந்து போடுறேன்னு சொல்லுறே. ஆனல் என் தலவிதிக்கு உன்னலே மருந்துபோட முடியுமா அம்மா? நான் இந்த வீட்டிலேருந்து கிளம்பியாச்சு. என்னைத் தடுத்து நிறுத்த இனியாராலேயும் முடியாது. ஆகவே நீயும் இந்த விஷயத்தில் குறுக்கிடாபல் இருக்கிறதுதான் நல்லது, உன்னே ஆன் தான்