பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

醫憲 மகன் கையிலே ஒப்படைக்கிற மட்டும் பொறுமையாக இருந்தி. வேணும்னு தான் நினைச்சிருந்தேன். முடியாமல் போயிட்டுது அம்மா, மஞ்சு நீயும் என்கூடப் புறப்பட்டுவரப் பிரியப்பட்டால்; தாராளமாக வந்திடு, இல்லன்கு. அப்புறம் உன் இஷ்டம். மற்றப்படி என்னிடம் வேறே எதையும் கேட்காதே, மஞ்சு ' என மூர்த்தண்யமான பிடிவாதத்தோடு பேசிளுள் அவள். மஞ்சுளா இத்தகைய ஒரு கட்டத்தை எப்படி எதிரி நோக்கி யிருப்பாள்? அவள் தவித்தாள். அம்மாவின் ஆத்திரப் பேச்சி லிருந்து விஷயத்தை ஓரளவுக்கு அவளால் ஊகம் செய்து கொள்ள முடிந்தது, வீட்டில் நடந்த நடப்பு அவளுக்குத் தெரிய நியாயமில்லைதான், ஆளுல் அம்மாவைக் கண்மண் தெரியாமல் அப்பா அடித்துப் போட்டிருக்க வேண்டும் என்றும் அதல்ை தான் அம்மாவின் விழிகள் அப்படி ரத்தம் கட்டிப் போயிருக் கின்றன என்றும், அப்பா மீதுள்ள கட்டுக்கடங்காக் கோபம் காரணமாகவே அம்மா வீட்டைத் துறந்து வெளிக்கிளம்ப முடிவு செய்துவிட்டிருக்கிருள் என்றும் மளுசுளா ஊகித்தாள். அன்னை யின் நிர்தாட்சண்யமான பேச்சு அவளுடைய வாயைக் கட்டிப் போட்டுவிட்டது. அம்மாவின் வீம்புத்தனத்துக்கு-தான் எது வுமே செய்ய முடியாது என்ற உண்மையையும் அவள் மறந்து விடமுடியாது. அம்மாவை விழிகளே உயர்த்திப் பார்த்த சூட் டோடு அப்பாவைப் பார்த்தாள் அவள். அம்மாவின் பிரிவு அப்பாவைத் துளியும் பாதிக்கவில்லையா என்ன? மஞ்சுளா தட்டுத் தடுமாறிள்ை. ஒரு சாதாரணமான குடும்பத் தகராறின் விளைவாக அப்பாவும் அம்மாவும் திசை மாறித் திசைக்கு-திசை தவறித் திசைக்குப் பிரியக் காத்திருந்த நிலவரம் மேலும் அவளேக் கலவரப் படுத்தியது. அப்பாவுக்கு அம்மாவின் பிரிவில் பாதிப்பு இல்லையோலும். அது மாதிரி அம்மாவுக்கு அப்பாவின் பிரிவில் கவகல் இல்லபோலும். தன் கனப் பற்றின கவலேயே அக்கறையோ அல்லது அனுதாபமோ தன்னைப் பெற்றவர்களுக்கு இருக்கவில்லை என்ற நுட்பமான ரகசியத்தை அவள் புரிந்துதான் வைத்திருந்தாள்,-அம்மா, வாழ்க்கை என்பது ஒரு புனிதமான யணம், மானமான