இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அங்கே உள்ள ஒர் அறையில் யாரோ ஒருவர் என் எசமானருடன் பேசும் குரல் கேட்டது. மருண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் அல்லவா ?
அங்கே பேசுவது யார் என்று நான் ஆலோசித்தேன்; பிறகு மெதுவாகச் சிறிது எட்டிப் பார்த்தேன்.ஆ! நான்
23