பக்கம்:பொன் நாணயம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அப்போது ஒரு சிறுவன், "தாதா - தாதா, நீங்கள் இந்த ஊரிலா மாடு மேய்த்தீர்கள்!" என்று சொல்லிக் கை கொட்டிச் சிரித்தான்.

வேறு ஒருவன், "தாதா, நீங்கள் ஒளிந்துகொண்டிருந்த புதல் எங்கே ?" என்றான்.

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_நாணயம்.pdf/48&oldid=1315763" இலிருந்து மீள்விக்கப்பட்டது