உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ன். அண்ணாதுரை மாகாண சர்க்காரையும் மந்திரிகளையும் மல்லுக்கு இழுத்து மண் கவ்வச் செய்தார்களே, இவர்களல்லவா வீராதி வீரர்கள், என்று மட்டும் ஆச்சரியப்படுவார்கள் என்று எண்ணி, வேண்டாம். இவ்வளவு ஆற்ற லுள்ளவரையும் மாற கூடிய தந்திரம் தெரிந்திருக் கிறதே இந்தச் சிறுபான்மைச் சமூகத்திலே உள்ள சிலருக்கு, எவ்வளவு ஆபத்தான மனிதர்கள் இவர்கள் என்று நாடு எண்ணும், பேசும். இன்று நேற்றல்லவே, பல தலைமுறைகளாக, எத் தனையோ விதமான, ஆட்சிக்காலத்திலும்; இப்படித் தானே வகுப்பு ஆதிக்கம் புகுத்தப்பட்டது, என்று பேசப்படும். அந்தப் பேச்சு,நாட்டிலேமோ இலட்சம் வீரர்களை 153-க்கு இழுத்துச் நாம் அறியோம்! வெற்றி பெற்றவர்கள், தங்கள் வகுப்பின் இன்றையப் போக்கு, முன்னாள் நிலை, ஆதிக்க சுபாவம், ஆதிக்கத்துக் காகக் கையாளும் தந்திரம், சகலமும் பொதுமக்கள் மன்றத்திலே பேசப்படுவதைக் காணத்தான். போகிறார் கள். திருத்தொண்டு, மனுவையும் மாந்தாதாெ அல்லாடியாரும், சீனுவாச ஐயங்காரும் பதஞ் சலியையும், சாண் ணக்கியனையும், மக்களின் - கொண்டு வந்து நிறுத்தும் - நாட்டிலே வகுப்புகளுக்குள் இன்று ஓரளவுக்கு ஏற்பட்டுக் கொண்டுவரும், சமரசம் பாழ்படும். து, நாட்டுக்கும் நல்லதல்ல, நல்லதோர்

17


17