பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 143 "நீங்க யாருன்னு தெரியலியே புதுசா இருக்கே?...... இதுக்கு முன்னே உங்களை இங்கே நான் பார்த்ததில்லே. கலம்பகம் டுட்டோரியல்ஸ்லே வேலைக்குச் சேர்ந்திருக்கீங் sem rr?’” . - -- . . . . - 'இல்லே. ரகுவோட சிநேகிதன், இன்னிக்குக் காலை யிலேதான் ஊரிலேருந்து வந்தேன்...' அவன் உட்காரச் சொல்ல வேண்டுமென்று எதிர்பாரா மலே அறைக்குள் நுழைந்து ஒரு நாற்காலியில் தாமாகவே உட்கார்ந்து கொண்டார் அவர். 'இப்போ நான் யாருன்னு நீங்க தெரிஞ்சுக்கனும் இல்லியா? சொல்றேன் கேட்டுக்குங்க. சிண்டிகேட் சிதம் பரநாதன்’னு சொன்னா இங்கே எல்லாருக்கும் தெரியும். ரகுவோட பெஸ்ட் ஃபிரண்ட், ரகுவுக்கு மட்டுமில்லே. எல்லாக் கல்லூரி நிர்வாகிகளுக்கும் உபகாரம் பண்றவன்.'" -என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டபடியே ஒரு விளிடிங் கார்டை எடுத்துச் சுதர்சனனிடம் நீட்டினார். வந்தவர். - வி. சிதம்பரநாதன். х ← - முன்னாள் பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினர் என்று தொடங்கியது அந்த அட்டை. அப்புறமும் பல சிவப்புத் தலைப்பாகை கட்டியிருக்கீங்களே? அது: என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?’’ "இதுவா, மெய்வழிச் சாலையிலே ரொம்ப காலமாக ஈடுபாடு உண்டு. அதான்-’’ * ・マ × 'அப்பிடிங்களா? இந்த மாதிரித் தலைப்பாகையோட. ரொம்பப் பேருங்களைப் பல இடங்களிலே பார்த்திருக். கேன். ஆனா இது என்னன்னு மட்டும் புரிஞ்சதில்லை. இப்பத்தான் புரிஞ்சுது.' - "நம்ம ரகு கிட்ட என்க்குத் தனிப்பிரியம்" எப்பவும் என்னர்லே முடிஞ்ச உபகாரத்தை அவனுக்கு.