நா. பார்த்தசாரதி 2り9・ யான விமர்சன வாக்கியங்களைக் கூறியிருப்பதாக எண்ணிக்க கொண்ட ரகு, திடீரென்று வெடித்துச் சீறின்ான். - 'நமக்குப் பிடிச்சா ஒரு இடத்திலே இருக்கணும், இல்லாட்டி மரியாதையா வெளியேறிப் போயிடனும். பிடிக்காத இடத்திலே முளையடிச்சாப்பில உட்கார்ந்துக் கிட்டு வேலை குடுத்தவங்களைத் திட்டிப் பேசிக்கிட்டி ருக்கிறது ஒழுங்கும் இல்லை. நியாயமும் இல்லை சுதர்சனனை நேரே அம்புகள் போல் வந்து தாக்கின. இந்தச் சொற்கள். முதலில் தேடி வந்து பேசிக் கொண் டிருந்த இளைஞருக்குச் சொல்லி விடை கொடுத்து அனுப்பி, அனுப்பி விட்டு அப்புறம் ரகுவின் பக்கமாகத் தரும்பினான். அவன். . # "நாட்டிலே எல்லாரும் எல்லா முனையிலும் எல்லா நிமிஷத்திலும் அரசியல் பண்ணிக்கிட்டு, அரசியலால். பாதிக்கப்பட்டு-அரசியலாக இருந்துக்கிட்டே ஏதோ அதைப் பத்திப் பேசறதும், கேக்கறதும் மட்டுமே பாவம்னு: அடிக்கடி சொல்லிக்கிறாங்களே அதைக் கிண்டல் பண்ணித் தான் நான் பேசினேன், அவுசாரித்தனம்னு வந்தப்புறம்: எதையோ முடிக்கிட்டு அவுசாரித்தனம் பண்றதும்பாங்களே அது மாதிரியில்ல.இது இருக்குது? 'இந்த வார்த்தைங்கள்ளாமே எனக்குப் பிடிக்கலே சுதர்சனன் உனக்கும் நமக்கும் ஒத்துவராது போல. இருக்கு. நானும் பொறுத்துப் பொறுத்து பார்த்தேன். முடியலே. நாம மரியாதையா ஒருத்தரை ஒருத்தர் விட்டுப் பிரிஞ்சுடறதுத்ான் ரெண்டு பேருக்குமே நல்லதுன்னு. படறது. - ‘. . . "சரிதான் வெளியே போடா' என்று சொல்ல வேண்டியதைக் கொஞ்சம் மரியாதையாக ரகு சொல்லிக். - கொண்டிருப்பதாகச் ‘. . . சுதர்சனனுக்குத் தோன்றியது. மேலும் விவாதம் நீடிக்கும் பட்சத்தில் இந்த் குவுக்கே. இன்னும் ஆத்திரம் அதிகமாகி வெளியே போடா நாயே.--
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/211
Appearance