நா. பார்த்தசாரதி 43. அதிலே என்ன எழுதப்படனும்னு மூணாவது ஆள் நடுவில் தலையிட முடியாது." "ஒரு ஸ்கூல்லே முக்கியமான விஷயம் காண்டக்ட்'. அதாவது நன்னடத்தை. உமக்குப் புரியலேன்னாத் தமிழ்லே இன்னும் பச்சையாச் சொல்றேன். நல்லொ ழுக்கம் முக்கியம். அதை எல்லாம் ஹெட் ஆஃப் தி இன்ஸ்டி டியூஷன் தான் கவனிச்சுக்கணும்.' சுதர்சனனுக்கு இதைக் கேட்டுச் சிரிப்பு வந்தது. சிரிச் தால் அவருக்கு இன்னும் கோபம் வருமோ என்று சுதர் சனன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய தாயிற்று. - - - "நீங்க பேசுறது உங்களுக்கே நல்லாயிருக்கா சார்: ஸ்டாஃபுக்கு வர்ர லெட்டரைப் பிரிச்சுப் படிக்காதீங் கன்னா, உடனே "லவ் லெட்டர் கூட வரலாமோங்கிறீங்க, கடைசியிலே ஏதோ லவ் லெட்டரே எனக்கு வந்து நீங்க அதைக் கண்டுபிடிச்சிட்ட மாதிரி காண்டக்ட் அது." இதுன்னு பயமுறுத்தறிங்க...' - - "என் கடமை உங்களுக்கு நான் சொல்ல, வேண்டி யதைச் சொன்னேன்...' - "அதையேதான் நானும் திருப்பிச். சொல்ல வேண்டி யிருக்கு. என் கடமை நான் சொல்ல வேண்டியதை உங்க கிட்ட வந்து சொல்லியாச்சு..." - - ...t "இதென்ன மிரட்டல்ா? அல்லது எச்சரிக்கையா? ஒண்ணும் புரியலியே?' - நீங்க எப்படி எடுத்துக்கறிங்களோ அப்பிடி வச்சுக் குங்கசார், நான் சொல்ல வேண்டியதை வந்து சொல்லிட் டேன்...' . . . . . 1 : - ஸ்கூல் நிர்வாகத்திலே பெர்மிஷன் வாங்க்ாமே நீர் ரேடியோவில் எல்லாம் போய்ப் பேச முடியாது...",
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/45
Appearance